logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)
ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                Editor: V.N.Giritharan
மே 2008  இதழ்101 -மாத இதழ்
 விளம்பரம்
இங்கே விளம்பரம் செய்யவேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பானணையவாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள்.'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் ணையவாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசுஅஞ்சலின் tscu_inaimathi, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப்பாவித்து மின்னஞ்சல்editor@pathivukal.comமூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்குஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று ணையத்தமிழைவளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்குமுதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, ணையத்தின் பயனைஅனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில்தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download TamilFont
அறிவியல்!
அறிவியல்
அண்டவெளி ஆய்விற்கு 
அடிகோலும் தத்துவங்கள்!
-வ.ந.கிரிதரன்-

நவீனபெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். ­ருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்­வரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம்' (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள்பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல.பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. ­ச் சார்பியற் தத்துவமும், சக்திச்சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) ­ன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை.சார்பியற் தத்துவத்தைப் பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க ஜன்ஸ்டைனின் கோட்பாடே. சக்திச் சொட்டுப்பெளதிகத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும் ஜன்ஸ்டைனையே கருதலாம். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு நோபல் பரிசுகிடைத்ததே போட்டான்கள் பற்றிய கண்டு பிடிப்பிற்காகத்தான். ­க் கண்டுபிடிப்பே சக்திச் சொட்டுப்பெளதிகத்தின் ஆரம்ப வளர்ச்சியாகும். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு சார்பியற் தத்துவத்திற்காகவும் ­ன்னுமொருமுறைநோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்...உள்ளே-

சல்மனெல்லா -டாக்டர் நோயல் எஸ்.நடேசன்(ஆஸ்திரேலியா).உள்ளே
எகிப்திய வைத்தியரின் சமாதி-.உள்ளே
தமிழ்கணனியில் நான் கடந்து வந்த சில அனுபங்கள்..
-மகேன் (கனடா)-.உள்ளே
அந்திராக்ஸ் மகிமை 
-டாக்டர் நோயல் எஸ். நடேசன்-.உள்ளே
ஆஸ்திரேலியர் 'தொலைகாவுதலில்' 
(Teleporting) சாதனை!..உள்ளே. 
அணுப் பிணைவு சக்தி
அவனியின் எதிர்கால மின்சக்தி
-சி. ஜெயபாரதன், கனடா!உள்ளே
உலகின் முதல் அணுஉலைஇயக்கிய
என்ரிகோ பெர்மி சி.ஜெயபாரதன்..உள்ளே
விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.உள்ளே
சீர்குலைந்த செர்நோபிள் அணுஉலை! - சி. ஜெயபாரதன்..உள்ளே
"காற்றுவெளியிடை கண்ணம்மா நான்கரியமிலவாயுவைக் காணேனே"-அழியழலன் ..உள்ளே-.
பைசாவிற்குப்  பத்துக் கட்டுவோமா!-அழியழலன்......உள்ளே
"வாடியபயிரைக் கண்ட.." -அழியலழன்-..உள்ளே-
சூழலைப் பாதுகாப்போம்....உள்ளே-
மனிதரின் ஆளுமையும் சிக்மண்ட்பிராய்டும்.
- வ. ந. கிரிதரன் -........உள்ளே
அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும்...கட்டுரை உள்ளே...
அமெரிக்க ஆக்க மேதை தாமஸ்ஆல்வா எடிசன் உள்ளே
கணித மேதை ராமானுஜன் சி.ஜெயபாரதன், ..உள்ளே.
கனடாவின் அணுவியல் விஞ்ஞானமேதை டாக்டர் W.B. லூயிஸ் (W.B.Lewis)-சி. ஜெயபாரதன், கனடா  .உள்ளே..
ஃபிரெட் ஹாயில் (1915-2001) 
அண்டவெளி உயிர் மூலவிகளை 
ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி!...உள்ளே
விண்கோள் செவ்வாயிக்கு 
2001 விண்வெளித் தீரப் பயணங்கள்
-சி. ஜெயபாரதன்- ...உள்ளே
விடுதலை இந்தியாவில் 
விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி! 
சி. ஜெயபாரதன் 
B.E.(Hons) P.Eng (Nuclear),கனடா,...உள்ளே
பாரத வீராங்கனை ! கல்பனாசெªலா (1962-2003)!
- சி. ஜெயபாரதன்,B.E.(Hons),P.Eng. கனடா-...உள்ளே
ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்!
- வ.ந.கிரிதரன் -...உள்ளே
வெளி, நேரம், அதிவெளி....அண்டவெளிஆய்வுக்கு 
அடிகோலுந் தத்துவங்கள்!- வ.ந.கிரிதரன்-....உள்ளே
பாரத வீராங்கனை ! கல்பனாசெªலா (1962-2003)!
- சி. ஜெயபாரதன்,B.E.(Hons),P.Eng. கனடா-...உள்ளே
ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்!
- வ.ந.கிரிதரன் -...உள்ளே
வெளி, நேரம், அதிவெளி....அண்டவெளிஆய்வுக்கு 
அடிகோலுந் தத்துவங்கள்!- வ.ந.கிரிதரன்-....உள்ளே
சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் 
விண்வெளிக் கப்பல் -சி. ஜெயபாரதன்-...உள்ளே
பரம்பரை அலகுகள் மாற்றப்பட்டஉணவுப்பயிர்கள்!
- என் எஸ் நடேசன் -....உள்ளே 
இன்ரநெற் பெருந்தெருவில் பேய்பிசாசு 
உலாவுதென்று பெற்றோர் அறிவாரோ!- க. நவம் -....உள்ளே
வாசகர்களே! வைரஸ் ஜாக்கிரதை!....உள்ளே
வட அமெரிக்காவில் மனிதரைக்கொல்லும் அசுர 
வலுக்கொண்ட இடிப்புயல் சூறைக்காற்றுகள்!
(North America's KillerThunderstorm Tornadoes) 
- சி. ஜெயபாரதன், B.E. (Hons),P.Eng(Nuclear)....உள்ளே
ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய 
ஹரிக்கேன் சூறாவளி ஜுவான் (செப்.2003)!- சி. ஜெயபாரதன் ..உள்ளே
திரைகடல் நாடியும் தேடு மின்சக்தி! 
[Energy from The OceanWaves, 
Tides &  ThermalPower] - சி. ஜெயபாரதன் ....உள்ளே
பாரதத்தில் முன்னேறி வரும் பூதக்காற்றாடி மின்சக்தி யந்திரத் துறைகள்! [Giant Wind Power Development in India] -சி. ஜெயபாரதன் ...உள்ளே
ஸ்டீபன் ஹார்கிங் அடித்த பல்டி!
கருந்துளைகள் பற்றிய புதிய கோட்பாடுகள்!
பந்தயத்தில் தோற்றார் ஹார்கிங்!...உள்ளே
பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்திஉற்பத்தி 
[Electrical Energy fromSolar Power] 
- சி. ஜெயபாரதன்...உள்ளே
இந்திய அணுவியல் விஞ்ஞான மேதை 
டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு 
(1925-2004).-சி. ஜெயபாரதன்....உள்ளே
இந்து மாக்கடல் அரங்கில் பூகம்ப எழுச்சி!
சுனாமி எச்சரிக்கை தேவை!- சி.ஜெயபாரதன் -....உள்ளே
இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய்எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attacks 
South Asian Countries 2004)- சி. ஜெயபாரதன்-...உள்ளே...உள்ளே
மீள்பிறக்கும் உயிர்வளக் கழிவு,எருவாயு
எருக்களில் எடுக்கும் எரிசக்தி!
[Energy from Renewable Biomass& Biogas Fuels]- சி. ஜெயபாரதன்-....உள்ளே

நூலறிமுகம்! 'மிஷியோ ஹகு'வின் 'ஹைபர்ஸ்பேஸ்'!
- வ.ந.கிரிதரன் -......உள்ளே
செல்பேசிகளும்  உடல் நலமும்- முனைவர் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி - ...உள்ளே
விஞ்ஞானிகள் ஒரே விதம்!
-அ.முத்துலிங்கம் ....உள்ளே

சூழல்: அடைக்கலமாகும் வேர்கள்! 
- கி. இளம்பரிதி -...உள்ளே

ஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதிலைஉடைத்து நியூ ஆர்லியன்ஸ் நகரை நரகமாக்கிய கேட்ரினா!
- சி. ஜெயபாரதன் -....உள்ளே
கனடா: பாதுகாப்பாய் புவிக்கு மீண்டடிஸ்கவரி விண்வெளிக் கப்பல்!- சி. ஜெயபாரதன்....உள்ளே

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன்?- மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்; தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா-....உள்ளே
விண்வெளியில் ஏகும் வால்மீனைத் தாக்கியபூமியின் எறிகணை! (Deep Impact Space Probe Hits the Comet)
 - சி. ஜெயபாரதன் -!....உள்ளே
பகுதி 2! பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும்பிறழ்ச்சி!
பூகோளக் கடற்தளங்கள் நீட்சி! (SubductionZones Drift & Sea-Floor Spreading) - சி.ஜெயபாரதன் -...உள்ளே

உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி!
(Supercontinent Splitting& Drifts) 
- சி. ஜெயபாரதன் -....உள்ளே

ஓராண்டு கடந்து ஸ்ரீலங்காவில் சுனாமிமீட்சி வசதிகள் -2
- சி. ஜெயபாரதன்...உள்ளே
பன்னிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில்சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு! - சி. ஜெயபாரதன்..உள்ளே
பூமியின் ஓஸோன் வாயுக் குடையில் 
மனிதர் போடும் துளைகள்!- சி. ஜெயபாரதன் 
B.E. (Hons), P.Eng. (Nuclear)கனடா-....உள்ளே
பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு(GPS)!
- முனைவர் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி-....உள்ளே
GPS: வாசகர் எதிரொலி! :முனைவர் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி -...உள்ளே
OSHO (11.12.1931 – 19.01.1990)
ஓசோ ஒரு வழிகாட்டி! - மீராபாரதி-....உள்ளே
இமாலய மலைச் சரிவுகளில் எழுந்த 
அசுரப் பூகம்பம்!- சி. ஜெயபாரதன்...உள்ளே

செர்நோபில் அணுமின் உலை விபத்தில் 20 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்கம் -2 - சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா .....உள்ளே    

20 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள்-1! - சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear)கனடா-!...உள்ளே
சனிக்கோளின்துணைக்கோளில் நீர் ஊற்றுகள் எழுச்சி!செவ்வாய்க் கோளை வலம்வரும் விண்சுற்றி! - சி. ஜெயபாரதன் B.E.(Hons)P.Eng (Nuclear) கனடா ....உள்ளே

அணுசக்தி நூல் வெளியீடு அறிவிப்பு! - சி. ஜெயபாரதன், கனடா -....உள்ளே
இந்தியத் துணைக்கோள் இன்ஸாத்-4B ஏரியன்-5 ஏவுகணையில் பயணம் (மார்ச் 11, 2007)! - சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ...உள்ளே

வால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவி! -- சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ....உள்ளே
பாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா-  சி. ஜெயபாரதன்-...உள்ளே


ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்! பிரபஞ்ச வடிவம் பற்றிய புரிதல்கள்! - வ.ந.கிரிதரன் -...உள்ளே 
 'கரும் ஈர்ப்பு மையங்கள் '! - வ.ந.கிரிதரன் --...உள்ளே 
'மிஷியோ... 'ஹைபர் ஸ்பேஸ்'! - வ.ந.கிரிதரன் - ..உள்ளே
அத்தியாயம் 1: பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் வயதென்ன ?   - சி. ஜெயபாரதன் ...உள்ளே
ப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் (ஜூலை 17, 2007)! - சி. ஜெயபாரதன் ...உள்ளே
செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி! - சி. ஜெயபாரதன்  ...உள்ளே
பாரத தேசத்துக்குப்  படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை!
 
- சி. ஜெயபாரதன் .....உள்ளே
இராணுவ ஏவுகணைகள் படைத்த இந்திய மேதை டாக்டர் அப்துல் கலாம் -3  - சி. ஜெயபாரதன் -....உள்ளே

டார்வின் நினைவுதினக் கட்டுரை!பரிணாமக் கோட்பாட்டின் தந்தை: சார்ல்ஸ் டார்வின்!  - செளந்தரி ...உள்ளே
அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்!  -வ.ந.கிரிதரன்-...உள்ளே 
ஜெய்ப்பூர் கால்களின்' பிரம்மா: 'டாக்டர்' சேதி!   - சௌந்தரி (ஆஸ்திரேலியா) .. Dr P K Sethi அவர்கள்; ஐனவரி 05 ம் திகதி 2008 அன்று தனது....உள்ளே

© காப்புரிமை: Pathivukal.COM
InfoWhiz Systems Inc வ.ந,கிரிதரன்
2000-2008