The Nation: Rohana Wijeweera cremated alive!
Eyewitness account of how the JVP Leader was killed
The Janata Vimukti Peramuna (JVP) was proscribed by the UNP government after the Black July of 1983. It was one of the classic examples of unethical political expediency of putting the blame for the riots on the JVP though the UNP itself was responsible for perpetrating violence on Tamil people in the south. JVP founder leader Rohana Wijeweera and other members went underground. An unprecedented spate of violence followed till 1988-89 at the instance of the JVP as well as the R.Premadasa UNP regime of the time. Rohana Wijeweera disguised as a proprietary planter lived at a tea plantation near Gampola under an alias “Aththanayaka” for a few years. On a tip off from a former JVP member he was arrested and brought to Colombo on the evening of November 13, 1989, without the media and the public being made aware of it. The secret operation was known only to the Deputy Defense Minister Ranajan Wijeratne and a few senior army officers and probably to the then President R.Premadasa. Wijeweera was shot in cold blood after his arrest and he was thrown into the crematorium chamber while he was still alive, but hardly conscious at the time and was cremated alive. Unknown to the senior and junior army officers there remained a single member of the JVP Indrananda Silva from Polonnaruwa who witnessed the crime and he related the tale to The Nation after all these years.

- சனிக்கிழமை 01, டிசம்பர் 2012 - இலங்கை அரச படைகளின் அடவாடித்தனங்களும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் நடைபெறுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். மேலும், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பாவிதங்களை அடுத்து, மாணவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பு பகிஷ்கரிப்பைக் காலவரையறையின்றித் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Ottawa, November 30, 2012 — Canada’s new asylum system, which was included in the Protecting Canada’s Immigration System Act, will come into force on December 15, 2012, Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney announced today. “Our changes will make Canada’s asylum system faster and fairer,” said Minister Kenney. “For too long, Canada’s generous asylum system has been vulnerable to abuse. Under the new asylum system, genuine refugees fleeing persecution will receive protection more quickly. At the same time, bogus asylum claimants and those who abuse our generous system at great expense to taxpayers, will be removed much faster.” All eligible asylum claimants will continue to receive a hearing at the independent Immigration and Refugee Board of Canada (IRB) based on their individual circumstances. Under the new system, asylum claimants will receive a hearing within 60 days after their claim is referred to the IRB. In contrast, claimants currently wait, on average, close to 600 days to receive a hearing.
[பதிவுகள் யூன் 2009இல் , முள்ளிவாய்க்கால் சமரினைத் தொடர்ந்து வெளியான கட்டுரையின் சில பகுதிகள் மீள்பிரசுரமாகின்றன.- பதிவுகள்].... விடுதலைப் புலிகளின் தலைவரைப் பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமானதோர் இடமுண்டு. மாவீரன், தேசியத் தலைவர், சர்வாதிகாரி, இரத்த வெறியன், கொடிய பயங்கரவாதி.... இவ்விதம் பலவேறு கோணங்களில் பல்வேறு பிரிவின மக்களால் பார்க்கப்படும் புலிகளின் தலைவர் பற்றி அனைவரும் ஒரு விடயத்தில் மட்டும் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கின்றார்கள். அது தமிழீழம் என்ற நோக்கத்திலிருந்து இறுதிவரை அவர் நிலை தழும்பவில்லையென்பதுதான் அது. ஆக முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்புகளில் வரலாறென்பது எவ்விதம் எழுதப்படுமோ அவ்விதமே விடுதலைப் புலிகளின் தலைவரின் வரலாறும் எழுதப்படுமென்பதை இப்பொழுதே ஊகித்துக் கொள்ளலாம். வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஈழ மன்னன் சங்கிலியன், நெப்போலியன் போன்றவர்களின் வரலாறு சமகாலச் சமுதாய அமைப்பில் எவ்விதம் அவர்களின் முடிவினை மட்டும் மையமாக வைத்துக் கணிக்கப்படுவதில்லையோ அதுபோன்றே எதிர்காலத்தில் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன், கரிகாலன் கனவு என்றெல்லாம் இவரைப் பற்றியும் வரலாற்றுப் பதிவுகளிருக்குமென்பதையும் அனுமானித்துக் கொள்ளலாம்.
Friday, 16 November 2012 - “Events in Sri Lanka mark a grave failure of the UN to adequately respond... during the final stages of the conflict and its aftermath, to the detriment of hundreds of thousands of civilians” according to the UN internal review panel. The British Tamils Forum has been continuously calling for an International Independent Investigation into the conduct of the war in Sri Lanka for the past three years. But the international institutions and the UN member states have been ignoring this call at great expense to the Tamil people who had survived the war. Raj Vakesan, the Political Advocacy team leader of British Tamils Forum commented, “We are in the 4th year after the bloody end to the Civil War in Sri Lanka. During and after this war numerous crimes against the Tamil people were committed by the Sri Lankan state and these crimes continue to be committed with absolute impunity”. He further questioned, “How can we know the “intent” of these crimes without an international independent investigation?” He further reminded that the UN has the responsibility to investigate War Crimes, Crimes against Humanity, and the Crime of Genocide under the 60/1- 2005 World Summit Outcome to which Sri Lanka is also a signatory.
நவம்பர், 15, 2012- சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாய் கிராமத்தை ஒட்டிய மூன்று தலித் கிராமங்கள், அருகாமைக் கிராமங்களிலுள்ள வன்னியர் சாதியினரால் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்ட செய்தி தீண்டாமை ஒழிப்பிலும், சமூக ஒற்றுமையிலும் அக்கறையுள்ள பலரையும் கலங்கடித்தது. சுமார் பத்தாண்டுகள் முன்புவரை “தமிழகத்தின் நக்சல்பாரி” என்றெல்லாம் அழைக்கப்பட்ட இப்பகுதி இன்று வரை நக்சல் எதிர்ப்புக் காவற்படைகளின் கடும் கண்காணிப்பிற்குரிய ஒன்றாக உள்ளது. நக்சல்பாரிகள் எனப் பொதுவாக அறியப்படும் பல்வேறு மார்க்சிய, லெனினிய, மாவோயிஸ்ட் கட்சிக் குழுக்களால் தீண்டாமை ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்ட பகுதியும்கூட இது. இத்தகைய ஒரு பகுதியில் இப்படி ஒரு வன்கொடுமை நிகழ்ந்தது வருத்தத்தையும் வியப்பையும் அளித்தது. இந்தியத் துணைக் கண்ட அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்நிகழ்வு குறித்து ஏராளமான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணமுள்ளன. இவற்றைத் தொகுத்து, இவற்றின் உண்மைத் தன்மைகளை மதிப்பிடுவதும், இந்த வன்முறையின் பின்னணி, நிர்வாகத்தின் கவனக் குறைவுகள் மற்றும் அலட்சியங்கள் ஏதுமிருப்பின் அவற்றைக் கண்டறிவதும்,, உடனடி நிவாரணங்கள், எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைகள் நிகழாமல் தடுப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றைப் பரிந்துரைப்பதும் அவசியமாகிறது. இந்த அடிப்படையில் உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க் கண்டவாறு அமைக்கப்பட்டது.
- November 14, 2012 - She has touched the hearts of millions, with her bold spirit and her liberating belief that girls everywhere have the right to an education. At age 11, as a child activist in Pakistan writing a blog for the British Broadcasting Corp., Malala Yousafzai defied the Taliban and denounced atrocities and oppression in the remote Swat Valley, her home. For years, she spoke up when others were cowed into silence. And when the Taliban could take no more and sent an assassin to shoot her in the head on her school bus on Oct. 9, hoping to silence her forever, she survived and battled back from a bullet that grazed her brain. At 15, Malala has become “Pakistan’s daughter,” an icon of courage and a beacon of hope for millions around the world. Today she is recovering in a British hospital. More than a million people have signed the I am Malala petition and others like it on behalf of the 32 million girls in Pakistan and elsewhere who have no access to schooling, reports Gordon Brown, the former British prime minister and United Nations special envoy for global education. The UN declared Nov. 10 Malala Day in her honour, to highlight the needs of school-age girls around the world. Because of her the Pakistani government is offering the families of poor children a small stipend to send them to primary school.

‘அராபிய வசந்தம்’ எழுச்சிக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள சர்வாதிகார நாடுகளும், ஏகாதிபத்தியங்களும் சமூக ஊடகத்தின் மீது தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்திய ஏகாதிபத்தியம் இதற்கான சட்டங்கள் இயற்றியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், அண்மைக் காலத்தில் திருத்தங்கள் செய்து, அடக்குமுறைக்கான தனது ஆயுதங்களை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய ஏகாதிபத்தியத்தின் கங்காணி ஆட்சியாளர்கள் காவல்துறையை ஏவி இச்சட்டத்தின் கோரத்தன்மையை சனநாயக சக்திகளுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தை திறனாய்வு செய்து எழுதியதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த சிறுதொழில் முனைவர் இரவி சீறிதர் என்பவர் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், புதுவை இணையக் குற்றத்துறைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். “கார்த்தி சிதம்பரம் வதேராவை விட அதிகம் சொத்துகளைக் குவித்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன” என்று கடந்த 2012 அக்டோபர் 20ஆம் நாள், தனது ட்விட்டர் இணையப் பக்கத்தில், புதுவை இரவி கருத்துப் பதிந்திருக்கிறார். இதன் மீது, கார்த்தி சிதம்பரம் புதுவை காவல்துறைத் தலைவரிடம் மின்னஞ்சல் புகார் அளித்ததன் அடிப்படையில், இரவியை புதுவை காவல்துறையினர் கைது செய்தனர். உடனடியாக, அவருக்கு பிணை கிடைத்தது என்பது ஒரு ஆறுதல்.
Toronto, November 2, 2012 — Today, Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney announced that by the end of 2013, Canada’s immigration system will be transformed from one that was plagued by backlogs into one that is fast, flexible, and responsive to the labour market. Citizenship and Immigration Canada (CIC) announced today it will admit up to 55,300 persons in the Federal Skilled Worker (FSW) category in 2013. Combined with previous actions taken to manage the backlog, this means by the end of 2013 we will be able to process new applications as they are received – a “just in time” system – and aim to process them in less than a year, instead of up to eight years under the old FSW program. In addition, CIC expects to clear the FSW applications received to date by the end of 2014, three years earlier than originally expected. This will allow for the introduction of an Expression of Interest (EOI) system to be put in place for FSW and possibly other economic immigration streams. CIC is moving to a just-in-time system that recruits people with the right skills to meet Canada’s labour market needs, fast tracks their applications, and gets them working in a period of months, instead of years.
[விகடனில் வெளிவந்த இந்த நேர்காணல் முன்னாள் பெண் போராளிகள் சரணடைந்த நிலையில் அனுபவித்த பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்துவதாலும், அவர்களது சிலரின் இன்றைய நிலையினை வெளிப்படுத்துவதாலும் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது.. - பதிவுகள்]
மனிதகுல வரலாற்றை வரலாற்று பொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்த்தால், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் "கோட்பாட்டு உருவாக்கம்" முதலாளித்துவத்தின் பிறப்பிடத்திற்கு ஊடாகவே கரு உருவாக்கம் பெறுகின்றது. நிலமானிய சமூகத்திற்குள் நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்களின் வர்க்கப்போராட்டம் முதலாளித்துவ சமுதாயத்தில் பிரசவிக்கின்றது. இச்சமுதாயம் பிரசவிப்பதற்கு முன்பாக உலகில் நிலையான தேசம் என்பது எதுவுமே இருக்கவில்லை. இதற்கு முன்பான இச்சமூகப் புவியியல் நிலை பற்பல பேரரசுகளையும் - சிற்றரசுகளையும் கொண்ட முடியாட்சிகளைத்தான் தன்னகத்தே கொண்டிருந்தது. தேசங்களின் ஆரம்ப உருவாக்கம் ஐரோப்பாவை மையப்படுத்தியே உருவாகின்றது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலகில் கிட்டத்தட்ட நூற்றுக்கு குறைவான தேசங்களே உருவாக்கம் பெற்றன.
The Honourable David C. Onley, Lieutenant Governor of Ontario, leads Ontarians in mourning the death of Ontario’s 24th Lieutenant Governor (1985–1991), the Honourable Lincoln Alexander. He is survived by his son, Keith, and second wife, Mrs. Marni Alexander. When Lincoln Alexander entered the Lieutenant Governor’s Suite for the first time in 1985, he might have paused for just a moment. He was, after all, about to enter not just a new and imposing office, but also an important phase of his own life—and in Ontario’s history. He was a man accustomed to breaking new ground: he became the first black person installed as the Queen’s representative in Ontario. Born in 1922 in Toronto, he was the son of West Indian immigrants—his father a railway porter and his mother a maid. Alexander served with the Royal Canadian Air Force during the Second World War. In 1948 he married Yvonne Harrison, who remained a pillar of strength for her extraordinary husband until her death in 1999. Alexander was educated at McMaster University, and later went on to study law at Osgoode Hall. Elected as an MP for Hamilton West in 1968, he was Canada’s first black person elected to the House of Commons. He remained there for 12 years. He made history again in his final year in Parliament, when he became Canada’s first black cabinet minister, having been appointed Minister of Labour.
செவ்வாய்க்கிழமை, 16 ஒக்ரோபர் 2012 - மனித உரிமை மீறல் மற்றும் யுத்த மீறல் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது பல்வேறு முனைகளில் அழுத்தத்தைக் கொடுக்கும் நடவடிக்கையில் தாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சிறிலங்கா மீதான பூகோள கால மீளாய்வுக் கூட்டம் இரண்டாவது முறையாக நவம்பர் 01ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தை வலுவாக எதிர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்கியுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையானது பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான தனது சொந்த அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருந்தது. "நாங்கள் பூகோள கால மீளாய்வில் பங்குபற்றியுள்ளோம். எமது தலைவரான எஸ்.ஜே.இமானுவேல் அடிகளார் வேறு சிலருடன் ஜெனீவா செல்லவுள்ளார். நானும் ஜெனீவா செல்லவுள்ளேன்" என சுரேன் சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தீவின் வட - கிழக்கில் சிறீலங்கா இராணுவம் மிகப் பெரிய அளவில் தனது இருப்பை வசமாக வைத்துக் கொண்டுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்துவுக்குக் கிடைத்திருக்கும் தகவல் படி யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று பிரிவுகள் நீங்கலாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தலா மூன்று பிரிவுகளை நிறுத்தியுள்ளது. வவுனியாவில் அய்ந்து பிரிவுகளை நிறுத்தியுள்ளது. இவற்றைவிட மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. மூன்று பிரிவுகள் தென்னிலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவல் சிறீலங்கா இராணுவத்தின் உள்ளக ஆவணத்தில் இருந்து பெறப்பட்டது. இந்த ஆவணம் பவர் பொயின்ட் காட்சியளிப்பு மூலம் படைப் பிரிவுகள் எங்கெல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை படங்கள் வாயிலாகக் காட்டுகின்றது. இந்த பவர் பொயின்ட் காட்சியளிப்பு 2012 யூன் மாதத்துக்கு என்றாலும் அதன் பின்னர் எவ்விதமான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. கேணல் ஹரிகரன் ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. இவர் சிறீலங்காவில் இந்திய அமைதிப் படையில் (IPKF) இருந்தவர். இவரோடு இந்து ஏடு இராணுவம் பற்றிய கணிப்பீட்டைப் பகிர்ந்து கொண்டது. அவரது கூற்றின்படி வடக்கு கிழக்கில் இராணுவம் பரவி இருக்கும் பாங்கினைப் பார்த்தால் அது 'தாக்குதலுக்கு அணியமாக' இருக்கும் ஒரு இராணுவம் போல் தெரிகிறதேயொழிய அது மோதலுக்குப் பின்னர் இளைப்பாறும் இராணுவம் போல் தெரியவில்லை.
[தனது முகநூல் பக்கத்தில் 'பாலன் தோழர்' மலையக விடுதலைக்காகச் செயற்பட்டவரான இர.சிவலிங்கத்தின் தமிழகத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் 'சிறைக்குறிப்புகள்' நூலினைப் பதிவு செய்திருந்தார். அதனை நாமும் 'பதிவுகள்' வாசகர்களுக்க்காக இங்கு பதிவு செய்கின்றோம். - பதிவுகள்-]
A shockingly vulgar cartoon published by a Sri Lankan newspaper featuring Tamil Nadu chief minister J Jayalalithaa and the prime minister Manmohan Singh in extremely bad taste is yet another instance of the proxy-speak of the island nation that should ideally provoke a tough reply from India. On Sunday, Lakbima, a well-circulated Sinhala language daily in Sri Lanka, published a cartoon lampooning both Jayalalithaa and Manmohan Singh, ostensibly peeved at the recent tensions between Tamil Nadu and Sri Lanka, where a school football team was sent back, and a number of Sri Lankan pilgrims in the state came under attack. The cartoon, gross and nasty, has created some ripples in Sri Lanka as well, but the government of India is yet to react. Presidential spokesman Bandula Jayasekera reacted on Twitter saying that the government did not condone the ‘vulgar’ cartoon, but there has been no official reprimand from the Sri Lankan government, and one of the employees of the newspaper has defended the cartoon, saying they were merely exercising their right to free speech.
மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 44,863 வாக்குகளும், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 31,194 வாக்குகளும், முஸ்லீம் காங்கிரசுக்கு 13,963 வாக்குகளும் கிடைத்துள்ளன. பட்டிருப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 34,705 வாக்குகளும், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 8,603 வாக்குகளும் கிடைத்துள்ளன. கல்குடாவில் ஆளும் மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 22,965 வாக்குகளும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 21,876 வாக்குகளும், முஸ்லீம் காங்கிரசுக்கு 8,604 வாக்குகளும் கிடைத்துள்ளன. முழுமையான விபரங்களுக்கு:
- 25 August 2012 - Global Tamil Forum condemns Sri Lankan Government’s indefinite closure of 13 of the 15 state-run universities on the island, in response to strikes over privatisation of the higher education system, politicisation of key appointments in the sector and military training of all university entrants. This latest act to undermine academic freedom and institutional autonomy is a continuation of heavy militarisation of the island to maintain social control and curb any democratic opposition. Denial of university places for qualified Tamil entrants through a discriminatory education policy in the 1970s was a major trigger of the Tamil youth rebellion. The Rajapaksa regime’s use of force and intimidation to rule the population threatens all forms of freedom for expression – the very foundation of democracy. Attacks on journalists, media establishments and human rights activists continue with widespread impunity to censor any criticism of the Government. Centralising powers to the President has already severely compromised the independence of the judicial system on the island and consequently there is breakdown in the rule of law. The UK foreign Office has last week issued a travel advisory warning British citizens of an upsurge in nationalism, sexual offense and anti-Western (particularly anti-British) rhetoric in Sri Lanka.
அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று. எனது விடுமுறையில் இலங்கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர். மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், சில நண்பர் மூலமாக கோரப்பட்ட உதவிகளை ஆராய்வதற்காகவும், நகரத்திற்கப்பால் எம்மவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலும் என்னை இங்கு அழைத்துவந்திருந்தது. ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
11 ஆகஸ்ட், 2012 - மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே டெல்ருக்ஷனின் இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், யாழ் மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அவை மத அனுட்டானங்கள், இரங்கலுரைகள், பெருமளவு மக்கள் கலந்துகொண்ட இறுதி ஊர்வலம் என்பவற்றுடன் அவரது சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் பாஷையூரில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு பொலிசார் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர். றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது டெல்ருக்ஷன் இரு தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் சிலர் கைகால் முறிந்த நிலையில் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் கணேசன் நிமலரூபன் மற்றும் மரியதாஸ் நேவிஸ் டெல்ருக்ஷன் ஆகிய இருவரும் வேண்டுமென்றே அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பல தரப்பினரும் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.
1. We have to distinguish between meaning and reference of a word. Ilam means "the land of toddy", but it refers to the island known as Ilam, Tambapanni, Ilankai, or Cinkalam. The lending of the two, usually results in endless and confused discussions. We should also distinguish between a translation and an explanation. When I write: "Ilam, 'land of toddy'", I translate. A translation focuses a lexical meaning (out of several possible). When I say "Ilam got its name 'land of toddy' because of its reputed toddy-production", I explain.
நண்பர்களே, இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை நடத்திவரும் தமிழர் விரோத போக்கின் உச்சத்தை இன்று தொட்டிருக்கிறது. டெசோ மாநாடு தொடர்பான ஆகஸ்ட் 9, 2012ல், டெசோ மாநாட்டு செயலருக்கு அது அனுப்பியிருக்கும் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறது: This Ministry has no objection from political angle, for the proposed International Conference, with foreign participants, with the proviso that “Eelam” may be dropped from the title of the conference, and subject to clearance of Ministry of Home Affairs and other competent authorities. (மேலும் படிக்க:
கடந்த செப்ரம்பர் மாதம் சுமார் 100 பௌத்த பிக்குகளின் தலைமையிலான ஒரு கும்பல் புராதன நகரமாகிய அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் வழிபாட்டுத் தலத்தை இடித்துத் தகர்த்தார்கள். அந்தக்கூட்டம் மஞ்சளும் சிவப்பு நிறத்தையும் கொண்ட பௌத்த கொடிகளை வீசி ஆர்ப்பரித்தார்கள். ஒரு பௌத்த துறவி பச்சை நிறத்திலுள்ள முஸ்லிம்களின் கொடியை தீயிட்டுக் கொழுத்தினார். பௌத்த துறவிகள் அந்த முஸ்லிம் வழிபாட்டுத் தலம், 2,000 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் அமைந்துள்ளதாக கூறினார்கள், - பண்டைய மத நூல்களில் பொறிக்கப்பட்டுள்ளபடி முழு தேசத்திலும் அவர்களுக்குள்ள சொத்துரிமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். பௌத்தர்கள் ஸ்ரீலங்காவில் மோசமாக நடந்துகொண்ட சமீபகால சம்பவம் இந்த அனுராதபுர தாக்குதல் மட்டுமல்ல. ஏப்ரல் மாதம் கிட்டத்தட்ட 2,000 சிங்கள பௌத்தர்கள், பௌத்த துறவிகள் தலைமையில்;, 2 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்புகளுக்கு அஞ்சி சிங்கள மன்னர்கள் தஞ்சமடைந்ததாக நம்பப்படும் மிகப் பெரிய வலையமைப்பில் குகைகளை கொண்டுள்ள புனித நகரமான தம்புள்ளயில் உள்ள மசூதி ஒன்றிற்கு எதிராக அணிவகுப்பை நடத்தினார்கள். அவர்கள் பெரும்பாலும் ஒரு அடையாளத் தாக்குதலை நடத்தி, இந்த தாக்குதல் ஒரு வரலாற்று நாளை குறிப்பதாக தெரிவித்தார்கள், அந்த தாக்குதலுக்கு தலைமையேற்ற ஒரு துறவி கூட்டத்தினரிடம் கூறியது “சிங்கள இனத்தை நேசிக்கும், சிங்கள இரத்தம் ஓடுகின்ற பௌத்தர்களுக்கு இது ஒரு வெற்றி” என்று.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









