நிகழ்வுகள்: “ பனியன் “ நாவல் வெளியீடு:
[இத்தகவலினைத் தவறுதலாகத் தவற விட்டு விட்டோம். ஒரு பதிவுக்காக பிரசுரமாகிறது. - பதிவுகள் -]
10/01/15 சனி மாலை 6 மணி
ஸ்ரீ இராம மடாலயம்( நாச்சியார் கோவில் அருகில்) உறையூர்
உரை: சுப்ரபாரதிமணியன்,
சுப்பராயன் ( முன்னாள் திருப்பூர் எம்.பி)
பேரா. அலிபாவா, நாராயணன் நம்பி, செல்வராசு
சிவகாமி ( தமிழ் வளர்ச்சித்துறை )
பனியன் நாவல் ஆசிரியர் : பேரா. தி.வெ.ரா
( திருப்பூர் பற்றிய நாவல் ரூ 300 )
சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு “ நூலுக்குப் பரிசு
11/01/15 கரூர், காலை 10 மணி. சன்னதி தெரு, நகரத்தார் மண்டபம்
கரூர் திருக்குறள் பேரவை 28 ம் ஆண்டு விழா,
2013ம் ஆண்டின் சிறந்த 4 நூல்களுக்குப் பரிசளிப்பு விழா.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


நாள்: 01-02-2015, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
பாரிஸ் மாநகரிலிருந்து 24 மணி நேரமும் ஒலிக்கும் 'ரி. ஆர். ரி." தமிழ் ஒலி வானொலி நடாத்தும் தோழர் சபாரத்தினம் சுரேந்திரன் ஞாபகார்த்தச் சர்வதேச ரீதியிலான சிறுகதைப்போட்டி - 2015
It is with sadness that we inform you our former Principal Mr. P. Kanagasabapathy passed away this morning in Toronto, Canada. Funeral Information: Viewing will be held on Monday, Tuesday 5:00 PM to 9:00 PM, December 29th & 30th 2014 ,





அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை கலை இலக்கிய ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்து வருகிறது. கடந்த காலங்களில் சிறுகதை, கவிதை மற்றும் தமிழ் விக்கிபீடியா பயிலரங்கு அனுபவப்பகிர்வுகளை நடத்தியுள்ள சங்கம் - நாவல் இலக்கியம் தொடர்பான அனுபவப்பகிர்வையும் நடத்தவுள்ளது. சங்கத்தின் தலைவர் Dr. நடேசனின் தலைமையில் நடைபெறவுள்ள நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வில் இலங்கை - தமிழக நாவல்கள் புலம்பெயர்ந்தவர்களின் நாவல் இலக்கிய முயற்சிகள் மற்றும் மேலைத்தேய பிறமொழி நாவல் இலக்கியம் தொடர்பாகவும் உரைகளும் கலந்துரையாடலும் இடம்பெறும்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









