கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.( இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்).
மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 44,863 வாக்குகளும், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 31,194 வாக்குகளும், முஸ்லீம் காங்கிரசுக்கு 13,963 வாக்குகளும் கிடைத்துள்ளன. பட்டிருப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 34,705 வாக்குகளும், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 8,603 வாக்குகளும் கிடைத்துள்ளன. கல்குடாவில் ஆளும் மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 22,965 வாக்குகளும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 21,876 வாக்குகளும், முஸ்லீம் காங்கிரசுக்கு 8,604 வாக்குகளும் கிடைத்துள்ளன. முழுமையான விபரங்களுக்கு: http://www.slelections.gov.lk/2012PPC/bati.htm திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 28,067 வாக்குகளும், இலங்கை முஸ்லீம் காங்கிரசுக்கு 8,642 வாக்குகளும், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 7,949 வாக்குகளும் கிடைத்துள்ளன. முழுமையான விபரங்களுக்கு: http://www.slelections.gov.lk/2012PPC/TRINCOMALEE.htm