எழுத்தாளர் முருகபூபதி அண்மையில் இருதயம் சம்பந்தமான சத்திர சிகிச்சையொன்றின் பின்னர் ஓய்வெடுத்து வருகின்றார். விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வந்திடப் பதிவுகள் சார்பில் வேண்டுகின்றோம். எப்பொழுதும் இன் முகத்துடன் இருக்கும் முருகபூபதி அவர்களின் ஆளுமை நிச்சயம் அவருக்கு ஒத்துழைக்கும்.