24-09-2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு MM திரையரங்கம், கோடம்பாக்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்.
சிறப்பு விருந்தினர்கள்: இயக்குனர் சமுத்திரக்கனி, கவிஞர் சல்மா
சண்டான்ஸ், பெர்லின் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று கவனம் பெற்ற கவிஞர் சல்மா பற்றிய படம் முதல்முறையாக சென்னையில் திரையிடப்படுகிறது. உலகின் கவனிக்கத்தக்க ஆவணப்பட இயக்குனரான கிம் லாங்கினாட்டோ இப்படத்தை இயக்கியுள்ளார். 14 சர்வதேச விருதுகளை வென்ற இந்த படம், இதுவரை 120 நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது.
அனுமதி இலவசம்... அனைவரும் வருக...
அன்புடன்,
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009) www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.