வணக்கம்! ஆனந்தவிகனும் , 'டிஸ்கவரி புக் பேலஸு'ம் இணைந்து முதன் முறையாக 'டிஸ்கவரி புக் பேலஸி'ல் புத்தக கண்காட்சியை நடத்துகிறது. ஐநூறுக்கும் பேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. மே.1 முதல் மே 31-வரை நடக்கும் இந்த கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10% சிறப்புக் கழிவு உண்டு. வாசகர்கள் பயன் படுத்திக் கொள்ளவும். கழிவு இல்லாமல் புத்தகங்களை தமிழ் நாடு முழுவதும் இலவசமாக கூரியரில் அனுப்பி வைக்கிறோம். முதலில் என்னென்ன புத்தகங்கள் எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்ற இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். பின்பு புத்தகங்களை உறுதி செய்து நாங்கள் பதில் அனுப்பியதும் கீழ் காணும் வங்கி எண்ணில் பணத்தை செலுத்திவிட்டு தகவல் அனுப்பினால் தங்களுக்கான புத்தகம் உடனே அனுப்பப் படும்.
• Axis Bank
• Current A/C Name Discovery book palace ,
• A/C No.909020039722744.
• IFC CODE- UTIB0000345,
• Branch. Mogapair East Chennai- 600037. வேறு KVB, IOB, SBI போன்ற வங்கிகளின் கணக்கில் பணம் செலுத்த விரும்பினாலும் தொடர்புகொள்ளவும் . அனைத்துவகையான தொடர்புகளுக்கும் 91 9940446650 என்ற எண்ணில் அழைக்கவும்.
இணையத்தள முகவரிகள்: http://www.discoverybookpalace.com/
http://discoverytamilbooks.blogspot.com/
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.