சென்னை: தமிழர்களைத் தாக்கிய இலங்கை ஒரு போர்க்குற்றவாளி. அந்த நாட்டை வழிக்குக் கொண்டு பொருளாதார தடை விதிப்பதே ஒரே வழியாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று இலங்கைக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் ஒரு வரி தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அப்போது இலங்கையை போர்க்குற்றவாளி என்று அவர் பிரகடனம் செய்தார். மேலும் இலங்கை மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
Footage broadcast by Channel 4 News showing the alleged massacre of Tamil prisoners is evidence of "serious international crimes", the UN says, as pressure mounts for an international investigation. A UN envoy has urged the international community and Sri Lanka to further investigate footage obtained by Channel 4 News purporting to show the summary executions of naked and bound men and women during the country's civil war. Channel 4 News first broadcast footage of the alleged execution of Tamil prisoners by Sri Lankan soldiers in 2009. Last December, damning new footage came to light of the same alleged massacre and the behaviour of government troops. The new footage revealed the naked dead bodies of at least seven women and a number of men. The faces of some government soldiers allegedl carrying out the executions could also be seen. Following an extensive investigation, Channel 4 News uncovered the identification of one of the victims captured in the video - a high profile member of the Tamil Tigers' press and communications wing.
From http://www.srilankaguardian.org
(May 21, Colombo, Sri Lanka Guardian) Today, we moan from the very depths of our hearts the deaths of thousands of Tamils who were killed in Mullivaikal as well as in other places. Who are they? They are our beautiful children, our courageous young sons and daughters, beloved parents and grandparents whose burial grounds we do not know. On this day, as a Sinhalese, let me remember not only the physical deaths of thousands of Tamils, but also the moral and spiritual death of the Sinhala nation to which I belong, a nation that has been built on the unknown graveyards of many thousands of my Tamil sisters and brothers. As Martin Luther King lamented over his own American nation during the war against the people of Vietnam; a nation which spends on warfare and not on healthcare, welfare and education of its people is spiritually and morally doomed. Mullivaikal does not mark the end of Tamil aspiration for nationhood, homeland and self-determination, but it marks another defeat of humanity. Anybody who has a conscience among the Sinhalese and in the international community needs to know that Vanni massacre of Tamils questions our humanity rather than the project of Tamil Eelam. Therefore, Mullivaikal is a historical moment in the dawn of the twentieth century that highly questions the humanity of this so called global village. This is the fundamental moral truth about Vanni massacre of Tamils. What is the political truth about Mullivaikal?
- May 22, 2011 Ottawa, Ontario - Prime Minister Stephen Harper today issued the following statement on the occasion of Victoria Day: “Tomorrow, I will join Canadians across the country in the official celebration of the birthday of Her Majesty Queen Elizabeth II, Queen of Canada. On Victoria Day, we pay tribute to the life and leadership of The Queen and reflect on the close friendship Canada enjoys with the United Kingdom. Canada’s British heritage has been pivotal in shaping our country’s identity and many British traditions and institutions remain an integral part of our culture. Canada holds the Royal Family in very high esteem and is looking forward to welcoming the Duke and Duchess of Cambridge as they embark on a tour of Canada from June 30 to July 8, their first overseas tour as a married couple. Mounting excitement for Her Majesty’s upcoming Diamond Jubilee – which will be celebrated in Canada throughout 2012 – is a testament to The Queen’s exemplary service as Canada’s Head of State. On behalf of Canadians, I am pleased to extend our best wishes to Her Majesty The Queen and all people who will be celebrating this special day.”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மீள்பிரசுரம்: http://www.bbc.co.uk
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி என்றறியப்படும் இரா.தியாகராஜன் ஞாயிறன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77. கடந்த ஓராண்டு காலமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், அரசியல் கட்டுரைகளை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். நண்பர்களிடம் மணிக்கணக்கில் நாட்டு நிலை பற்றி விவாதிப்பார். திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலியில் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். திமுக தலைமைக்கு நெருக்கமானவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில துணைச் செயலர் மகேந்திரன் போன்றோரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் மயிலை மயானத்திற்கு வந்திருந்தனர். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் பெருந்திரளாக இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
மீள்பிரசுரம்: தினமலர்.காம்
"ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜாமின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள்ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெருத்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளிவந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், கருணாநிதி பெரும் வேதனை அடைந்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், "கூட்டுச்சதி செய்தவர்' என்ற குற்றத்தை, ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மீது, சி.பி.ஐ., சுமத்தி, அவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற சூழ்நிலை எழுந்தது. கனிமொழி சார்பில், சி.பி.ஐ., கோர்ட்டில் நீதிபதி சைனி முன், பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி ஜாமின் கோரினார். "ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மொத்த காரணமும் ராஜாதானே தவிர, கனிமொழி அல்ல' என்று ராம்ஜெத்மலானி வாதிட்டார். இறுதியாக, தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் கடந்த, 14ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 20ம் தேதிக்கு தன் உத்தரவை நீதிபதி தள்ளிவைத்தார். இந்நிலையில், நேற்று காலை பாட்டியாலா கோர்ட்டிற்கு மஞ்சள் நிற சல்வார் கமீசில் கனிமொழி, அவரது கணவர் அரவிந்தனுடன் வந்து அமர்ந்தார். கோர்ட் அறைக்கு வந்த நீதிபதி, ஓ.பி.சைனி, கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு ஜாமின் வழங்குவது குறித்த தன் தீர்ப்பை மதியம் 1 மணிக்கு வழங்குவதாக அறிவித்தார். மீண்டும், 2.30 மணியளவில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
From http://transcurrents.com
I went to sleep last week living down Havelock Road and woke up in the brand spanking spruced up renamed SSJ Mawatha. The Sinhalese are a minority within the city limits of Colombo. Those who are Buddhists among them are even a smaller minority. No one had consulted the residents of Havelock road about the change of name of their road. They had no voice. Within the last few months we had witnessed Dickman’s Road becoming Lester James Pieris Mawatha, Guildford Crescent to Premasiri Kemadasa Mawatha etc. The residents of these roads also had no choice on the matter. It was imposed from above. Under the present regime, “Sinhalisation” continues, not only in Jaffna, but also in Colombo. The masses, climbed into an array of vehicles, some parents had kids sitting in the boot of cars as they toured the country viewing the many Vesak spectacles and queuing up outside the generous dansala’s. It took me six hours to drive from Kandy to Colombo. As I observed the thousands of children, grannies and entire families taking their lives into their hands by travelling at the back of tractors, half trucks, etc the police looked the other way. The law is an Ass, they say. But here in Sri Lanka, not only the law, the entire law enforcement system, seem to be braying Asses. What amazed me was the site of adults, presumably parents, sitting inside a car, while their children were sitting inside the boot with their legs hanging out. They were travelling on the crowded Colombo-Negombo Road. Sri Lankans seemed unaware or unwilling to recognise the dangers to themselves and to others. For this great majority, Havelock Road becoming SSJ Mawatha was a cause for celebration. They saw nothing wrong in not consulting the residents of the street, where their majoritarian “identity” was being “imposed” without consultation.