பதிவுகள்' இணைய இதழ் மரண அறிவித்தல்கள்.

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்.  'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப்  Pay Pal மூலம்  'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு e-transfer மூலம் அனுப்பலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.


திருமதி புஸ்பராணி நல்லையா  வயது 85 | இடைக்காடு (பிறந்த இடம்) இயக்கச்சி | வசிப்பிடம்: Toronto - Canada | தோற்றம் 15 SEP 1933    -   மறைவு 09 SEP 2019

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், இயக்கச்சி, கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பராணி நல்லையா அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் சிரேஸ்ட மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும், பாஸ்கரன், மனோகரன், பவானி ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவாஜினி, சியாமளா,  றூபன் (Y.K. நாதன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்,  நேசமணி, செல்வராணி மற்றும் சின்னையா(ஓய்வுபெற்ற ஓவசியர்- இலங்கை), வள்ளிநாயகி(இலங்கை), மகாலிங்கம்(இலங்கை), தவராணி(அவுஸ்திரேலியா), பொன்மணி(இலங்கை), கந்தசாமி(அவுஸ்திரேலியா), பாக்கியலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, கமலாதேவி, இராசலிங்கம், தெய்வநாயகி, சின்னம்மா, பொன்னையா, தங்கம்மா மற்றும் ஆறுமுகானந்தன்(அவுஸ்திரேலியா), தம்பிப்பிள்ளை(இலங்கை), தயாலஷ்சுமி(இலங்கை), பாலகிருஷ்னன்(இங்கிலாந்து), பிரபகலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், சிறிக்குமார் மற்றும் இராஜ்குமார், உதயகுமாரி, மோகனகுமார், ரவிக்குமார், அசோக்குமார், வனிதா, முகுந்தன், கோகுலன், பிருந்தா, மாதங்கி, சித்திராங்கி, மிருதாஞ்சன், கோபிதா, சரண்யன், ஆரபி, அகரா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், சிவயோகநாதன், சிவானந்தன், சிவநேசன் ஆகியோரின் அன்புச் சித்தியும், அருட்சோதிலிங்கம், ஞானசுந்தரராஜா, முரளீதரன், வைதேகி, மஞ்சுதா, சிந்துயா, சாரங்கா, சோபன், சிந்துபன் ஆகியோரின் அன்பு மாமியும், வாசவன், விபீஷன், வைஷ்னா, மனஷா, மதுஷா, மதுஷன், ஹர்ஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு:
Saturday, 14 Sep 2019 5:00 PM - 9:00 PM
Sunday, 15 Sep 2019 5:00 PM - 9:00 PM
Highland Funeral Home- Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

கிரியை:
Monday, 16 Sep 2019 9:00 AM - 11:00 AM
Highland Funeral Home- Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

தகனம்:
Monday, 16 Sep 2019 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:
பாஸ்கரன் - மகன்
Phone : +19054282736

மனோகரன் - மகன்
Phone : +14163028696

பவானி றூபன் (Y.K) - மகள்
Mobile : +14163471250

தகவல்: Ruban YK Nathan

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com