அண்மையில் எனது பிறந்தநாளையொட்டி (ஜனவரி 23) எனது இளைய மகள் தீபிகா எனக்களித்த அன்பளிப்பு. நான் எனது நாவலான 'குடிவரவாள'னை வாசித்துக்கொண்டிருக்கும் காட்சியை அழகாக வரைந்திருக்கின்றாள். நன்றி மகளே.
அண்மையில் எனது பிறந்தநாளையொட்டி (ஜனவரி 23) எனது இளைய மகள் தீபிகா எனக்களித்த அன்பளிப்பு. நான் எனது நாவலான 'குடிவரவாள'னை வாசித்துக்கொண்டிருக்கும் காட்சியை அழகாக வரைந்திருக்கின்றாள். நன்றி மகளே.
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
Yes We Can