நூலை வாங்க: தொடர்புக்கு - தமிழ்நாடு சவுத் விசன் புக்ஸ்
திரு.த..நீதிராஜன் (91) 9445318520
இலங்கை நந்தலாலா திரு. எல்.ஜோதிகுமார் (94) 774604107 |
எல்.ஜோதிகுமாரின் மின்னஞ்சல் முகவரி: lux.jothikumar@gmail.com
மகத்தான இரசிய எழுத்தாளர் மக்சீம் கார்க்கியின் இறுதி நாவல் ‘சாம்கினின் வாழ்க்கை’ இத்தலைப்பில் தனது வாழ்நாளின் நான்கு காலகட்டங்களை நான்கு தலைப்புக்களில் நாவல்களாகப் பதிவுசெய்திருக்கிறார். அதில் மூன்றாவது நாவல் நமது சமகாலத்தின் பிரதிபலிப்பாக இருப்பதால் அதை முதலில் மொழிபெயர்க்கலாம் என்ற மலையக எழுத்தாளர் எல்.ஜோதிகுமார் அவர்களின் ஆலோசனைப்படி கொரோனா பெருந்தொற்று எனக்களித்த ஓய்வின்போது முழுமையாக மொழிபெயர்த்து அவரிடம் ஒப்படைத்தேன். கார்க்கியின் படைப்புக்களில் தோய்ந்த அவர் அதை வரிக்குவரி படித்து உரிய திருத்தங்களை மேற்கொண்டபிறகு இப்போது எங்கள் கூட்டு மொழியாக்கப் படைப்பாக 'இன்னும் சில கங்குகள்' என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.
இதுவரை தமிழில் வெளிவராத இந்நாவலை தமிழ்நாட்டின் சவுத் விசன் புக்ஸ் மற்றும் இலங்கையின் நந்தலாலா பதிப்பகம் இரண்டும் இணைந்து வெளியிட்டுள்ளன.. பக்கங்கள் 683 விலை ரூ.700/-
தொடர்புக்கு: தமிழ்நாடு சவுத் விசன் புக்ஸ் திரு.த..நீதிராஜன் (91) 9445318520
இலங்கை நந்தலாலா திரு. எல்.ஜோதிகுமார் (94) 774604107
எல்.ஜோதிகுமாரின் மின்னஞ்சல் முகவரி: lux.jothikumar@gmail.com
'இன்னும் சில கங்குகள்' நாவலுக்கான முன்னுரை - எல்.ஜோதிகுமார் (இலங்கை) & நிழல்வண்ணன் (இந்தியா)
lux.jothikumar@gmail.com