வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில் திருப்பூர் சுப்ரபாரதிமணியன் தொகுத்த “ கொரானா காலம் “ நூல் மின்நூலாக வெளி வந்துள்ளது. 340 பக்கங்கள் 45 எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. கனவு நூலகத்தில் வெளியீடு நடைபெற்றது இதில் கொரான காலம் பற்றி பல எழுத்தாளர்கள்/ முக்கிய பிரமுகர்கள் எழுதிய கதைகள், கட்டுரைகள் , கவிதைகள் இடம்பெற்றுள்ளன .
”சுப்ரபாரதிமணியன்” தொகுத்த ”கொரானா காலம்“ அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது. அச்சுப்புத்தகம் சில மாதங்களில் வெளிவரும் இந்நூலில் கீழ்க்கண்டவர்களின் கதைகள், கட்டுரைகள் , கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 340 பக்கங்கள் கொண்டது இந்நூல் . பங்கு பெற்ற எழுத்தாளர்களுக்கு நன்றி.
கொரோனா காலம் (கவிதைகள், கதைகள் , கட்டுரைகள் )
படைப்பாளிகள் :
சுப்ரபாரதிமணியன், யுவராஜ் சம்பத், காங்கேயன், மதுராந்தகன்,துசோபிரபாகர், வள்ளிநாயகம், மாயன் ( அகிலன் கண்ணன்), மஞ்சுளாதேவி , கிரிஜா,பல்லடம் இரவிச்சந்திரன், பிரபா விஜயன், தனித்தமிழன், கவின்குமார், அ.விஜயன், கிருத்திகா நிவாசினி., சிவதாசன், மதுரை அச்சகனார் மகன் ரோசாமுத்தையன், - ராஜி ரகுநாதன்., பெ.ணிவண்ணன், தீபன், புதுகை யுகபாரதி, தீபா சரவணன், ஜவ்வாது முஸ்தபா, Re;juKUfd…. ராமன் முள்ளிப்பள்ளம், அரசப்பன் அழகு பாண்டி, பானுமதி பாஸ்கோ, அறச்செல்வி., 'அன்புத்தோழி' ஜெயஸ்ரீ., சீராளன்ஜெயந்தன், குறளமுது, என்.செல்வராஜ்.,ஆ அருணாசலம், மணிமாலா மதியழகன்,
சா.கா.பாரதி ராஜா. ஆர். பாலகிருஷ்ணன்,நி.அம்ருதீன்,..ஜெயா வெங்கட்ராமன் , காஞ்சி உஷா தேவி ., ரவிவாமனன்.,ஆர். லோகேஷ்,, கோவை த தமிழரசி .,ஆ.சுபமுகி. காவலாளி ராமபாண்டி ,இர. அறிவழகன், கு.தமிழ்வேந்தன்
Congratulations, your book “கொரோனா காலம்” is now live and available* for purchase in the Kindle Store!
செய்தி : கனவு
8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 மதுராந்தகன் :7708989639
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.