வழி: ZOOM | Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 44 : “கலாநிதி த.கலாமணியின் ஆளுமையும் புலமைத்துவமும்”
நாள்: சனிக்கிழமை 28-12-2024
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM | Join Zoom Meeting
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
ஒருங்கிணைப்பு: அகில் சாம்பசிவம்
சிறப்புப் பேச்சாளர்கள்:
இ.இராஜேஸ்கண்ணன்
(சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்)
அமிர்தலிங்கம் பௌநந்தி
(சிரேஷ்ட விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக்கழகம்)
கலாநிதி வைத்தியலிங்கம் விஜயபாஸ்கர்
(சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம்)
கவிஞர் த.ஜெயசீலன்
(பிரதேச செயலாளர், பச்சிலைப்பள்ளி)
ஆய்வாளர் சி.ரமேஷ்
மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
https://www.ilakkiyaveli.com