நிகழ்ச்சி நிரல்:
7:00 தொடக்கவுரை: கலாநிதி நா.சுப்பிரமணியன்
7:15 சிறப்பு விருந்தினர் உரை: எழுத்தாளர் வண்ணதாசன்
8:00 கலந்துரையாடல்
8:30 நிறைவுரை: அகில் சாம்பசிவம்
8:45 இராப்போசனம்
நாள்: 12-06-2018 (செவ்வாய்கிழமை)
நேரம்: மாலை 7:00 முதல் 9:00 வரை
இடம்: இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan's Clinic - Basement)
முன்பதிவுக்கு: 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் அனுமதி இலவசம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.