அன்புடையீர்,
இந்நிகழ்வில் எனது பிந்திய படைப்புக்களான “அன்புடைமை” என்னும் சுயமுன்னேற்ற அறிவியல் நூலும், “இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்”; என்னும் இலக்கிய நூலும் வெளியீடு செய்யப்படவுள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து நூற்பிரதிகளையும் வாங்கி ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். . நன்றி
அன்புடன் அகணி சுரேஸ் , நூலாசிரியர்
காலம் : யூலை மாதம் 22ஆம் திகதி
நேரம் : பிற்பகல் 2;:45 மணி
இடம் : ஸ்காபரோ சிவிக் சென்ரர் (Scarborough Civic Centre) 150, Borough Drive, Scarborough, ON, M1P 4N7
தொடர்பு : அகணி சுரேஸ் , 4167328021
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.