காலம்- 11 மார்ச் 2017 சனி | மாலை 4.00 மணி
இடம் - Trinity Centre , East Avenue , Eastham, London, E12 6SG
சிறப்பு உரை - பேரா ந. சண்முகரத்தினம் (சமுத்திரன், நோர்வே).
இந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்குபற்ற வருமாறு அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்.
அழைப்பு- நண்பர்கள் சார்பாக. நா. சபேசன் - 074 02868713
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.