'காதல்' - பல்கோணப்பார்வை
சிறப்புபேச்சாளர்கள்உரை:
"இலக்கிய நோக்கில் காதல்" - திரு.பொன்னையா விவேகானந்தன்
"பெண்ணிய நோக்கில் காதல்" - பேராசிரியர் இரா.செல்வி
"புலம்பெயர் தமிழர் நோக்கில் காதல்" - கலாநிதி பார்வதி கந்தசாமி
"உளவியல் நோக்கில் காதல்" - சிந்தனைப்பூக்கள் திரு.எஸ்.பத்மநாதன்
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 25-02-2017
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 1, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
குறிப்பு : பேராசிரியர் இரா.செல்வி அவர்களின் உரை, முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டது.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.