தமிழர் வகைதுறைவள நிலைய ஏற்பாட்டில் தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் அறிமுக மற்றும் கலந்துரையாடல் டொராண்டோவில் நடைபெறவுள்ளது.
இடம்: Don Montgomery Recreational Center
2467 Eglinton Ave E, Toronto, ON M1K 2R1
நேரம்: மாலை 6 PM - 9 PM
பேச்சுகள்:
வ. ந. கிரிதரன்
ரகுமான் ஜான்
அதீதா
அன்பு
தகவல்: தமிழர் வகைதுறை வள நிலையம்