செல்வம் அருளானந்தத்தின் *எழுதித் தீராப் பக்கங்கள் * நூலும் , குணா கவியழகன் எழுதிய * அப்பால் ஒரு நிலம்* நூலும் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளன. நடைபெறும் இடம்: Trinity Centre , East Avenue, Eastham, London, E12 6SG காலம் :0 2 ஏப்ரில் 2016, சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தொடர்புகளுக்கு:. 07736 908 421(K.K. RAJA)
மேலதிக தகவல்களுக்கு இணைப்பினை பார்க்கவும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.