ஜூன் 11, 2011: ஒன்பதாவது சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழாவில் 'காலம்' சஞ்சிகையின் 'வாழும் தமிழ்' தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2011. புதிய புத்தகங்கள், புதிய சஞ்சிகைகள், புதிய வெளியீடுகள் (தமிழகம், ஈழம் மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து). காலை 10:00 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரை. இடம் : ஸ்கார்பரோ 'சிவிக் சென்ரர்'. தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். . மேலதிக விபரஙகள் ... உள்ளே