அனைவரும் வருக! ஆதரவு தருக!
ஏற்பாடு: முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்
இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், 58, தர்மாராம வீதி, கொழும்பு – 06.
காலம்: 2013 ஏப்ரல் 28 ஆம் திகதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணி
தலைமை: திரு. வி. கருணைநாதன்
சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியான தியத்தலாவ ரிஸ்னாவின் `வைகறை'; உரைஞர் - திக்வல்லை கமால்
சுமதி குகதாசனின் `தளிர்களின் சுமை'களை முன்னிறுத்தி நடைமுறை வாழ்வியலில் இடதுசாரிக் கருத்தியல் பிரயோகம் ; உரைஞர் - லெனின் மதிவானம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.