காலம்: ஏப்ரல் 16, 2011 சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: கனடா 'ஸ்கார்பரோ சிவிக் சென்ரர்' மண்டபம்
தலைமை: தேவன்
நிகழ்வுகள்
1. புத்தகக் கண்காட்சி
2. உரையரங்கு
3. நடனம்
உரை நிகழ்த்துவோர்
1. செ.ராஜேந்திரன் - "மானிடமும் வாசிப்பும்"
2. த. மகேஸ்வரராஜா - "ஈழப்போரும் ஊடகங்களும்"
3. சண்முகம் சுப்பிரமணியம் - "ஈழப் போர் சமூகத்தில் ஏற்படுத்திய இடைவெளிகள்"
4. நமு பொன்னம்பலம் - "கனடிய சமூகமும் பல்கலாச்சாரமும்"
5. சபையோர் கருத்துரை
6. நடன நிகழ்வு
CTBC வாணி அக்கா குழுவினர் வழங்கும் நடன நிகழ்ச்சி
இந்நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு
அனுப்பியவர்: தேவராஜா நடராஜா
Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.