ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் ஐப்பசி மாதக் கலந்துரையாடல் - “மருத்துவ பரிசோதனைகள்; எவை? எப்போது? ஏன்?”
சிறப்புப் பேச்சாளர்: வைத்திய கலாநிதி அருணா லம்போதரன்
ஐயந்தெளிதல் அரங்கு:
நாள்: 19-10-2024 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Legacy Medical Centre)
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.