வணக்கம்.. தங்களுக்கு எனது நூல்களின் வெளியீடு குறித்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இரண்டு கவிதை நூல்கள் உட்பட ஆறு நூல்களின் வெளியீட்டு விழா
சென்னையில் நடைபெற இருக்கிறது.
இப்படிக்கு அன்புள்ள அம்மா - கலாநிதி ஜீவகுமாரன் (டெனிஷ் மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை வடிவிலான நாவல்.. )
முகங்கள் - தொகுப்பு: ஜீவகுமாரன் (ஐம்பது எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைகள் )
நீ மிதமாக நான் மிகையாக - இவள் பாரதி (கவிதைகள் )
நான் சொல்வதெல்லாம் - இவள் பாரதி (கவிதைகள் )
கடவுளின் நிலம் - இளைய அப்துல்லா (கட்டுரைகள் )
தேடலே வாழ்க்கையாய் - என்.செல்வராஜா (கட்டுரைகள் )
விழாவை சிறப்பிக்க இருப்போர்
திருப்பூர் கிருஷ்ணன்
அஜயன் பாலா
சல்மா
விவேகா
தபு சங்கர்
கவிமுகில்
நாள் : 01-05-2011
நேரம் : காலை 10 மணி
இடம் : கன்னிமாரா நூலகம், சென்னை
நீங்கள் கலந்து கொள்வதுடன் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்
அனைவரும் வருக..
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்க..
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இவள் பாரதி
Ival bharathi <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தகவல்: இசைப்ரியா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.