ஜூன் 12, 2011
பொதுக்கூட்டம் – கலந்துரையாடல்: மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்தி வரும் நிலத்துக்கான போர் குறித்து மனித நேயம் மிக்க எழுத்தாளர்கள் தங்கள் உணர்வு, அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அருந்ததி ராய் (Arundhati Roy), இந்திய எழுத்தாளர்; தோழர்களுடன் ஒரு பயணம்- Walking with the Comrades, உடைந்த குடியரசு (Broken Republic) நூல் ஆசிரியர். யேன் மிர்தால் (Jane Myrdal), சுவீடன் எழுத்தாளர், இந்தியா மீதொரு சிவப்பு நட்சத்திரம்- (Red Start over India) , நூல் ஆசிரியர். வசந்த இந்திரா மோகன் (Basantha Indra Mohan), இருபத்தியோராம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி- (Imperialism and Proletarian Revolution 21st Century), நேபாள நூல் ஆசிரியர்
நிகழ்ச்சி:
ஞாயிறு ஜூன் 12, 2011
Sunday, June 12, 2011
பகல் 1:30 தொடங்கி மாலை 5.00 வரை
நிகழ்ச்சி அரங்கம்
பிரெண்ட்ஸ் ஹவுஸ்
Friends House, Main Hall, 173 Euston Road, London NW1 2BJ
நிகழ்ச்சி அமைப்பும் ஏற்பாடும்: இந்திய மக்கள் மீதான போருக்கு எதிரான சர்வதேச பரப்புரை இயக்கம் International Campaign Against War on People of
India (ICAWPI) www.icawpi.org , இந்திய உழைப்பாளர் சங்கம் (Indian Workers Association, GB)
மேல் விவரங்களுக்கு: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அனைவரும் வருக !! ஆதரவு தருக !!
தகவல்: வசந்தன் விசாகப்பெருமாள்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.