'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் முதலாவது தொகுதி தற்போது மின்னூலாக இணையக் காப்பகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் இணைய இதழில் வெளியான பல்வகைப்படைப்புகளும் (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் போன்ற) மின்னூல்களாக தொடந்தும் ஆவணப்படுத்தப்படும்.
இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் இரு தொகுதிகள் (82 கட்டுரைகள்) & 27 ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை இணையக்காப்பகத்தில் (archive.org) மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அவ்வகையில் வெளியாகும் மூன்றாவது கட்டுரைத்தொகுதி இத்தொகுதி. இதுவரை வெளியான மூன்ற கட்டுரைத் தொகுதிகளிலும் 108 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மின்னூலை வாசிக்க, பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_collections_3_toc
இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள படைப்புகளின் விபரங்கள் வருமாறு:
1. நவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும் - - நவஜோதி ஜோகரட்னம் (இலண்டன்) -
2. .கொடு மனக் கூனி தோன்றினாள் முனைவர் மு. பழனியப்பன் ( இணைப்பேராசிரியர் ,மா. மன்னர் கல்லூரி புதுக்கோட்டை ) -
3. தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் - முனைவர். துரை. மணிகண்டன் , உதவிப் பேராசியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி,பெரம்பலூர் -
4.‘‘நாவல் ராணி வை.மு.கோதைநாயகி அம்மாள்’’ - முனைவர் சி. சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை -
5. என் ஆதர்ஸம் என் ஆசான் என் நண்பன் - பொ. கருணாகரமூர்த்தி (பேர்லின்) -.
6 .கனடியத் தமிழ் சினிமா! உறவு: கனடியத் தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்புமுனை! - - குரு அரவிந்தன் -
8. பிரஞ்சு சினிமா: வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் மௌனகீதம்- ‘கில்லீசின் மனைவி’ - எம்.கே.முருகானந்தன் -
9. ராஜா ராஜாதான். -- பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் -
10. A.N.KANTHASAMY: a rationalist of a fine order by K.S. Sivakumaran
11. (மீள்பிரசுரம்) நான் ஏன் எழுதுகிறேன்? அறிஞர் அ.ந.கந்தசாமி -
12. சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல் (எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் உரையாடல்) - கே.பாலமுருகன் (மலேசியா) -
13. மீள்பிரசுரம்: மனக்கண் முடிவுரை! - அ.ந.கந்தசாமி -
14. எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி 'நானா' மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா! - அ.ந.கந்தசாமி-
16.‘தெணியானின் பார்க்கப்படாத பக்கங்கள்’ இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள் மீதான மார்க்சிய ஒளிவீச்சு - முனைவர் ந.ரவீந்திரன் -
17. அவ்வை சண்முகமும், நாடக கலையும் - - சுதர்சனம் கணேசன் -
18.முனைவர் பால சிவகடாட்சத்தின் சரசோதிமாலை ஒரு சமூக பண்பாட்டுப் பார்வை சோதிடமாலைக்கு ஓர் மாலையா? - த.சிவபாலு -
19. கிரேக்க நாடகாசிரியர் ஹோமர் அவர்கள் எழுதிய ஒடிசி பற்றிய சுருக்க வரைவு. - முனைவர் ஆர்.தாரணி -
20. திரும்பிப்பார்க்கின்றேன்: ஈழத்திலிருந்து ஒலித்த இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா - முருகபூபதி -
21 .திரும்பிப்பார்க்கின்றேன்: சமரசங்களுக்குட்படாத படைப்பாளி - பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் - முருகபூபதி -
22. ஜோ.டி.குரூசும் ஹேமமாலினியும் ஜெயமோகனும் - - யமுனா ராஜேந்திரன் -
23. ஏ.ஜே.கனகரத்னா: பல்துறை இணைவுப் பார்வையை நோக்கி - - யமுனா ராஜேந்திரன் -
24. சங்ககால இலக்கியங்களில் அறிவியல் சார்ந்த பதிவுகள் - நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-
25. தொல்காப்பியர் காட்டும் ஐந்திணைகளின் அமைப்பும் அவற்றின் எழிலும் - -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-
பதிவுகள் இணைய இதழை வாசிக்க: https://www.geotamil.com | https://www.pathivukal.com | http://www.pathivugal.com