கலை பற்றிய கதையாடல்- அங்கம் 1
நானும் நண்பனும் ஒரு கதிரை வாங்கப் போனோம்.
விலை பேசி.. எல்லாம் முடித்தாயிற்று.
நண்பனுக்கும் எனக்குமிடையே நடந்த உரையாடல் பற்றி எழுத விழைகிறேன்.
இதுவொரு முன்னோட்டம்.
ட்றெயிலர் என்று சொல்வார்களே அது.
தொடர்ந்து எழுதுவதாக உத்தேசம்.
லைக், சப்கிறிஸ்சன் தவிர்க்கப்படும்.
படித்துப் பாருங்கள்.
கதிரை வாங்கப்போன நண்பனுக்குத் திருப்தியில்லை.
ஏன் என்றேன் நான்.
கலைத்துவமாக இல்லை என்றான்.
கலைத்துவம் என்றால் என்ன?
சாதாரண கதிரைக்கும் கலைத்துவமான கதிரைக்கும் என்ன வித்தியாசம்.
தொக்கி நிற்கும் கலையென்பது யாது?
இது பற்றி அலசலாம் வாருங்கள்.
ஓவியங்களிலிருந்து கூட இதை ஆரம்பிக்கலாம்.
[தொடரும்]