சிறுமியாகத் தமிழ்க் கலையுலகுக்குத் தன் பாட்டுத் திறமையால் அறிமுகமான பாடகி ப்ரநிதி. டி.இமான் இசையில் உதயநிதி ஸ்டாலினின் 'சரவணன் இருக்கப் பயமேன்' திரைப்படத்தில் 'லங்கு லங்கு' பாடல் மூலம் அறிமுகமானவர் . The Promise என்னும் ஆங்கிலப் படத்திலும், அருவி திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். இவர் ப்ரநிதி என்னும் வெற்றிகரமான யு டியூப் சானல் வைத்திருக்கின்றார். அச்சானலில் 1.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்.

இளம் பாடகியான ப்ரநிதி எதிர்காலத்தில் தமிழ்த்திரையுலகில் மிகப்பெரிய உச்சத்தைத் தொடுவார் என்பதை இப்பொழுதே உணர முடிகின்றது.

 

இவரது யு டியூப் சானலுக்கான இணையத்தள முகவரி: https://www.youtube.com/c/PranitiOfficial

இவர் தமிழ்த்திரைப்படத்தில் பாடிய முதற் பாடல்: https://www.youtube.com/watch?v=vFHEOG5qgSc


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்