அன்புடையீர், ஜீவநதி சஞ்சிகையின் கனடாச் சிறப்பிதழ் பற்றிய கலந்துரையாடக்கு உங்களின் வருகையை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அந்தக் கலந்துரையாடலை ஆரம்பிக்க உதவும் முகமாக உங்களின் கருத்துக்களைச் சுருக்கமாக எங்களுடன் பகிர ஆயத்தமாக வரும்படி உங்களை அன்புடன் வேண்டுகின்றோம்.
இடம்: Scarborough Civic Centre
திகதி: Friday, November 16th
நேரம்: 6 - 8 pm
நன்றி
ஸ்ரீரஞ்சனி
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.