இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2008 இதழ் 99  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவுகளில் அன்று!
பதிவுகள் சென்ற ஆண்டிலிருந்துதான் 'யூனிகோட்டி'ல் வெளிவருகின்றது. அதற்கு முதல் வெளிவந்த பதிவுகள் இதழின் ஆக்கங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட படைப்புகள் (கதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, விமரிசனம், சினிமா, நூல் மதிப்புரை, சினிமா) யூனிகோட்டில் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படவிருக்கின்றன. எழுத்தாளர்களே! வாசகர்களே! நீங்களும் பதிவுகளில் வெளிவந்த படைப்புகளில் எவையெவையெல்லாம் மீள்பிரசுரம் செய்யப்பட வேண்டுமென நினைக்கின்றீர்களோ அவற்றை எமக்கு அறியத்தாருங்கள். மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com]

டிசம்பர் 11: பாரதியின் பிறந்த தினம். அதனையொட்டி ஏற்கனவே பதிவுகளில் வெளியான மூன்று கட்டுரைகள் இங்கு மீள் பிரசுரமாகின்றன.  பாரதியின் ப்ல்வேறு பரிமாணங்களை எடுத்துக் காட்டும் கட்டுரைகளிவை. பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு! -வ.ந.கிரிதரன்- ..உள்ளே
பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?  - வ.ந.கிரிதரன் -...உள்ளே
பாரதியும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்
-வ.ந.கிரிதரன்-
...உள்ளே
பதிவுகள் மார்ச் 2002 இதழ் 51 இலிருந்து மீள்பிரசுரம் யூனிகோட்டில்.... கலாச்சாரம், மார்க்ஸியம், பின் நவீனத்துவம் பற்றி.....உள்ளே
பதிவுகள்: மே 2005 இதழ் 65 -மாத இதழ்! தேவகாந்தனின் கதா காலம் நாவல் -சுவையானதோர் இலக்கிய விருந்து! - என்.கே.மகாலிங்கம் - ....உள்ளே
பதிவுகள் மே 2005; இதழ் 65.! படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல.-  ஆதவன் தீட்சண்யா -..உள்ளே
பதிவுகள்: அக்டோபர் 2002 இதழ் 34!~~
தேவகாந்தனின் 'கனவுச் சிறை'! -ந.இரவீந்திரன்-...உள்ளே

பதிவுகள்: ஆகஸ்ட் 2002 இதழ் 32 !
தமிழ் செவ்வியல் மரபின் மறுவாசிப்பிற்கான அறிமுகம்!
 - ஜெயமோகன், ப.சரவணன் -....உள்ளே


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner