இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர்  2008 இதழ் 106  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இணையத்தள அறிமுகம்!

வடக்கு வாசல் இணையத்தளம் மற்றும் இலக்கிய சிறப்பிதழ் 2008 மலர் வெளியீடு! டாக்டர் அப்துல் கலாம் திறந்து வைத்தார்!

டாக்டர் அப்துல் கலாம்வடக்கு வாசல் அன்பு நண்பருக்கு, வணக்கம், கடந்த 14 செப்டம்பர் 2008 அன்று வடக்கு வாசல் மாத இதழின் நான்காம் ஆண்டுத் துவக்க விழா. புது தில்லி இராம கிருஷ்ணபுரத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த விழாவில் விஞ்ஞானியும் கவிஞருமான ய.சு.ராஜன் அவர்கள் தலைமை வகித்தார். இன்டெலக்சுவல் வென்சர்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் நாவலாசிரியர் பி.ஏ.கிருஷ்ணன், ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.ராமதாஸ், கிருஷ்ணகிரி கேம்பிரிட்ஜ் பள்ளியின் நிறுவனர் சனத்குமார், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

வடக்கு வாசல் இலக்கிய சிறப்பிதழ் 2008 ஐ டாக்டர் அப்துல் கலாம் வெளியிட்டார். இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன்,
அசோகமித்ரன், வாஸந்தி போன்ற மூத்த படைப்பாளிகள் இந்த மலரில் பங்களிப்பை நல்கியிருக்கின்றனர்.

http://www.vadakkuvaasal.com என்னும் இணையதளத்தினையும் டாக்டர் அப்துல் கலாம் திறந்து வைத்தார். ஒவ்வொரு மாதமும் 22ம்
தேதிக்குப் பிறகு அந்த மாதத்தின் இதழை இங்கே வாசிக்கலாம்.

நண்பர்கள் இந்த இணையதளத்துக்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுடைய நண்பர்களுக்கும் மற்ற இலக்கிய
ஆர்வலர்களுக்கும் இந்த இணையதளத்தினை அறிமுகப்படுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறோம். இந்த மின்னஞ்சலை உங்கள்
நண்பர்களுக்கும் அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
ஆசிரியர் - பதிப்பாளர்
வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்
--
K.PENNESSWARAN
VADAKKU VAASAL PUBLICATIONS
V2 IMAGES & EVENTS
5A/11032, Second Floor, Gali No.9
Sat Nagar, Karol Bagh
New Delhi-110 005.
Telefax: 011-25815476/65858656/9211310455
blog: http://www.sanimoolai.blogspot.com

தகவல்: vadakkuvaasal@gmail.com


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner