இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2009 இதழ் 120  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அறிமுகம்: பின் நவீனத்துவ அலை!

வலைத்தளம்: பின் நவீனத்துவ அலை!

- எச்.முஜீப் ரஹ்மான்
-

வலைத்தளம்: பின் நவீனத்துவ அலை!அன்புடையீர் வணக்கம், தமிழகத்தில் பின் நவீனத்துவம் குறித்து கடந்த கால் நூற்றாண்டாக சர்ச்சைகளும், விவாதங்களும், படைப்புகளும் வெளிவந்த போதும் பின் நவீனத்துக்கான வலைதளம் இல்லாமலே இருந்து வருகிறது.அதனை சரி செய்யும் விதமாக பின் நவீனத்தும் சார்ந்த படைப்புகளுக்காக, விவாதங்களுக்காக புதிய வலைதளம் திறக்கப்பட்டுள்ளது.தமிழ் கூறும் நல்லுலகம் இந்த தளத்தை பயன் படுத்திக்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். பின் நவீனத்துவம் சார்ந்த கலை, இலக்கியம், சினிமா, கோட்பாடு, பின்காலனியம் உட்பட்ட அனைத்து வகையான இயல்களையும் ஆர்வமுடையவர் பங்களிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.
வலைத்தள முகவரி:
www.pinnaveenathuvam.wordpress.com. தொடர்பு இமெயில்:mujeebu2000@gmail.com -

தொண்ணூறுகளில் இருந்து எழுதிவரும் நான் படைப்பிலக்கியம் சார்ந்தும்,  கோட்பாடுகள் சார்ந்தும் எழுதியும், விவாதித்தும் தமிழக பல்கலை கழகங்களிலும் அண்டை மாநிலங்களிலும் இந்திய,சர்வதேச கருத்தரங்குகளில் பங்கெடுத்தும் தொடர்ந்து இயங்கி வருவது அனைவருக்கும் தெரிந்த விசயமே. ஏலாதி சிந்தனைப் பள்ளி வாயிலாக தொடர்ச்சியான இயக்கங்களை நடத்தி வருகிறோம். தலித்தியத்தின் புதிய பாய்ச்சலை அவதானித்து பின்னை தலித்தியம் என்ற வகையில் தலித் முஸ்லிம்களின் குரலை ஒலித்து வருகிறோம். ஏலாதி சார்பாக ஏலாதி என்ற இணையமும், தலித் முஸ்லிம் என்ற இணையத்தையும் நடத்திவருகிறோம்.தமிழ் பேசும் மக்கள் இந்த இணையங்களை பார்வையிட்டும்,ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொள்ளவும் ஆக கேட்டுக்கொள்கிறோம்.
 
எச்.முஜீப் ரஹ்மான்

வலைதளங்களின் முகவரி

www.mujeebu.blogspot.com
www.aadhirah.blogspot.com
www.dalitmuslim.blogspot.com
www.natchathravasi.wordprss.com
www.elathy.blogsome.com
www.pinnaveenathuvam.wordpress.com

mujeebu2000@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்