மீண்டும் யாழ்ப்பாணத்தில்
முஸ்லீம் மக்கள்!
20வது வருடத்தில் மீண்டும் துளிர்ப்போம்!
யாழ்
முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 20வது வருட நிறைவை நினைவு
கூறும் நிகழ்வும், தமது தாயகம் மீளும் நிகழ்வும். - இடம்:
ஒஸ்மானியா கல்லூரி, யாழ்ப்பாணம் காலம்: 6 நவம்பர் 2010 சனி
காலை 9.00 மணியிலிருந்து 12.00 மணி வரை (தொடர்ந்து மதிய போசனம்)
பிரதம விருந்தினர்: திருமதி இமெல்டா சுகுமார், யாழ் அரச அதிபர்
விசேட விருந்தினர்: திருமதி யோகேஸ்வரி பங்குணராஜா, யாழ்
மாநகர முதல்வர்
Let us Rise
Again in the 20th Year-
Remembering the
20th year of the forcible evacuation of Jaffna Muslims, and
returning to their homeland
Date: Saturday, 6 November 2010
Time: 9.00am to 12.30 (followed by lunch)
Venue: Osmaniya College, Jaffna
Agenda
Parade on the Divested Muslim Area
Theme Presented by Dr H S Hazbullah
Panel Presentation
Brief History of Jaffna Muslims up to 1990 – by Mr M M M Ajmal
Displaced Life of Jaffna Muslims – by Mrs M H Sharmila
The Practical Challenges of the resettlement -
பேச்சாளர்கள் :
கலாநிதி எச்.எஸ்.ஹஸ்புல்லா
திரு எம்.எம்.எம். அஜ்மால்
திருமதி எம்.எச்.சர்மிளா
அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.நியாஸ்
எஸ்.ஏ.சி.முபீன்
திரு ரெங்கன் தேவராஜன், சட்டத்தரணி
திரு எம்.எம்.ரமீஸ், சட்டத்தரணி, யாழ் மாநகர சபை உறுப்பினர்
சேக் அயூப் அஸ்மின் (நலீமி)
ஏ.கே.சுவர்காகான்
Organised by:
Social Educational & Development Organisation (SEDO)
Ulema (Muslim Theologians) Association of Jaffna
Jaffna Muslim Professionals Forum (JMPF)
Jaffna Civil Society for Equality (JCSE)
Jaffna Muslim Development Committee (JMDC)
School Development Society of Osmaniya College (SDS)
Muslim Members of Jaffna Municipal Council (MMCs)
Trustees of Jaffna Mosques and
Research and Action Forum for Social Development (RAAF)
தகவல்: விசாகப்பெருமாள்
வசந்தன்
visagaperumal_vasanthan@yahoo.co.uk