அண்மையில்
எமக்குக் கிடைத்த நூல்களின் விபரங்கள். நூல்கள் பற்றிய விப்ரங்கள் உடனுக்குடன்
பிரசுரிக்கப்படும். காலப்போக்கில் நூல்களுக்கான மதிப்புரைகள் பதிவுகளில்
பிரசுரமாகும். ஏற்கனவே நூல்கள் பல எமக்கு வந்து சேர்ந்துள்ளன. அவற்றுக்கான
மதிப்புரைகளே இன்னும் வெளிவராத நிலையில் நாம் மேலும் நூல்களை அனுப்பும்படி
கேட்கப்போவதில்லை. எமக்கு நூல்களை அனுப்ப விரும்பினால எம்முடன்
ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
கே.எஸ்
சிவகுமாரன்
நூல்: ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1962 -
1979)
நூல்: ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1980 -
1998)
நூல்: ஒரு திற்னாய்வாளரின் இலக்கியப் பார்வை..
நூல்:சொன்னாற்போல... (03)
பதிப்பகம்: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7 தணிகாசலம்
சாலை, தியாகராஜ நகர்,
சென்னை- 600 017; தொலைபேசி: 0091-44-2434-2926;
மின்னஞ்சல்: manimekalai1@dataone.in
கே.எஸ் சிவகுமாரன்
நூல்: சொன்னாற் போல - 01
பதிப்ப்கம்: மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, கிருலப்பனை,
சொழும்பு 06; தொலைபேசி: 2513336

நுணாவிலூர் கா. விசயரத்தினம்
நூல்: தொகாப்பியத் தேன் துளிகள்....
பதிப்பகம்: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7 தணிகாசலம் சாலை,
தியாகராஜ நகர்,
சென்னை- 600 017; தொலைபேசி: 0091-44-2434-2926;
மின்னஞ்சல்:
manimekalai1@dataone.in

எஸ்.ரி.பிறேமராஜன்
நூல்: தீட்சண்யம்
பதிப்பகம்: Manaosai Veralg, 74523 Schwaebisch Hall,
Germany; Email: chandra1200@gmail.com

தெ.நித்தியகீர்த்தி
நூல்:தொப்புள்கொடி
பதிப்பகம்: Manaosai Veralg, 74523 Schwaebisch Hall,
Germany; Email: chandra1200@gmail.com |