இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2010  இதழ் 122  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுவர் தொடர்கதை!

அ.ந.கந்தசாமியின் 'சங்கீதப் பிசாசு'

ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமி இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் கால் வைத்தவர். சிறுவர் இலக்கியத்திற்கும் அவர் தனது பங்களிப்பை நல்கியுள்ளார். சிரித்திரனில் நவம்பர் 1965இதழிலிருந்து அவரது சிறுவர் தொடர்கதையான 'சங்கீதப் பிசாசு' தொடராக வெளிவந்துள்ளது. பின்னர் அது 'சிரித்திரன்' சஞ்சிகையின் சிறுவர் சஞ்சிகையாக வெளிவந்த 'கண்மணி' சஞ்சிகையிலும் வெளிவரத் தொடங்கியது. ஆயினும் 'கண்மணி' சஞ்சிகை ஒரு சில இதழ்களுடன் நின்றுவிட்டதால் 'சங்கீதப் பிசாசு' தொடர்கதையும் நின்று விட்டது. சிரித்திரனில் வெளிவந்த அ.ந.க.வின் 'சங்கீதப் பிசாசு' தொடர்கதையின் முதல் அத்தியாயம் இங்கு பிரசுரிக்கப்படுகின்றது. இத் தொடர்கதையின் ஏனைய அத்தியாயங்களைச் சிரித்திரன் இதழ்களை வைத்திருப்பவர்களிடமிருந்து பெறமுடியும். அல்லது இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். அ.ந.க.வின் மேற்படி 'சங்கீதப் பிசாசு' சிறுவர் கதையின் ஏனைய அத்தியாயங்களை வைத்திருப்பவர்கள் எம்முடன் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். இலங்கையில் இருப்ப்வர்கள் யாராவது சுவடிகள் திணைக்களத்துடன் தொடர்புகொண்டு பிரதிகள் இருக்குமிடத்தில் அவற்றைப் பெற்று எமக்கு அனுப்பி வைக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும். உரிய சன்மானம் / ஊதியம் வழங்கப்படும். மின்னஞ்சல்: ngiri2704@rogers.com.. மேலும் வாசிக்க


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்