சகோதரர் உமருக்கு அஞ்சலி! நீங்களும்
பங்குபற்றுங்கள்!
- ஆல்பர்ட் (அமெரிக்கா) -
அன்பினிய
நண்பர்களுக்கு, சகோதரர் உமர் அவர்களுக்காக அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு
செய்துள்ளேன். உங்கள் குரலிலேயே உங்கள் அஞ்சலியை நீங்கள் சகோதரர் உமர்
குடும்பத்தாருக்குத் தெரிவிக்கலாம்.
http://www.olifm.com மேற்குறித்த
முகவரிக்குச் சென்றால் முகப்பில் song request
என்ற இடத்தை அழுத்தி உங்களுக்காக என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது record
பொத்தானை அழுத்தி உங்கள் அஞ்சலியை சுருக்கமாக சொல்லுங்கள்.
துவங்கும் முன் உங்கள் பெயர், நாடு குறிப்பிடுங்கள். உங்கள் குரலை பதிவு செய்ததும் playயை போட்டுப்பார்த்துச் சரியாக வரவில்லையென்றால் மீண்டும் ஒலிப்பதிவு செய்யலாம். உங்களுக்கு திருப்தி ஏற்பட்டதும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தட்டச்சிட்டு subject ல் மறக்காமல் UMAR ANJALI என்று தட்டச்சிட்டு send பொத்தானை அழுத்துங்கள்.
சகோதரர் உமர் அவர்களின் இல்லத்தில் இந்தநிகழ்ச்சி ஒலிபரப்பப்படும். எனவே உங்களுக்கு அவரோடுள்ள அறிமுகத்தைச் சொல்லி அஞ்சலியைச் சொல்லலாம். இந்த வாய்ப்பை வருகிற 21 ம் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த நிகழ்ச்சி உலக நேயர்கள் கேட்கும் அளவில் ஒலிபரப்பப்படும் நாளை உங்களுக்கு நான் அறியத் தருகிறேன். சகோதரர் உமர் மேல் பற்றும் பாசமும் கொண்ட அன்பர்கள் இந்த குரல் அஞ்சலியை செய்து இந்த நிகழ்ச்சிக்கு தங்கள் பெரிதுமான ஒத்துழைப்பை நாடுகிறேன்.
albertgi@gmail.com