மரண அறிவித்தல்: மருத்துவக் கலாநிதி சுரேஷ் இரட்ணேஸ்வரன் (ஆஸ்திரேலியா)
அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் கீலோர்டவின்ஸ்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த மருத்துவக் கலாநிதி சுரேஷ் இரட்ணேஸ்வரன் அவர்கள் கடந்த 18ஆம் திகதி (18.07.2017) அவுஸ்திரேலியா மெல்பர்னில் அகால மரணமடைந்தார்.
தகவல்: Ramesh Bala - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.