குழந்தைகளின் குழந்தைப்பருவத்தில் இணைந்த குடும்பங்களின் அவசியத்தை விபரிக்கும் குழந்தைகளுக்கான புனைகதை 'சாவித்திரியின் பெரிய விருப்பம்' என்னும் இந்நூல்.
 
இந்நூல் தற்போது அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாகக் கிடைக்கின்றது. இதன் ஆங்கிலப் பதிப்பும் அமேசன் - கிண்டில் மின்னூலாகக் கிடைக்கின்றது.
'சாவித்திரி ஒரு சிறீலங்கன் அகதியின் குழந்தை'  என்னும் என் சிறுகதையின் மையக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவான குழந்தைக்கதை.
 
அமேசன் - கிண்டில் தமிழ் மின்பதிப்புக்கான இணைப்பு - https://amzn.to/48e2R1I
 
ஆங்கில நூலுக்கான இணைப்பு - https://amzn.to/49T7Kyy