
பைந்தமிழ்ச்சாரல் வழங்கும் எழுத்தாளர். அ.ந. கந்தசாமியின் படைப்புலகம்
பேச்சாளர்:
பேராசிரியர். மு. நித்தியானந்தன்.
Time: Sep 21, 2025 ஞாயிற்றுக்கிழமை
London: 12:30 PM
ஐரோப்பா: 13:30 PM
கனடா: 7:30 AM
கிழக்கு அவுஸ்திரேலியா: 21:30PM
இலங்கை இந்தியா:17:00 PM
Join Zoom Meeting | Meeting ID: 821 1376 4394 | Passcode: 1965
ஒருங்கிணைப்பு: பவானி. நிகழ்ச்சித் தொகுப்பு: ராஜ் குலராஜ்
அனைத்து கலை இலக்கிய நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.