மெய்நிகர் அரங்கு – 13  ஜூலை 2025 – ஞாயிறு | Meeting ID: 881 2810 4953 | Passcode: 299798

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இலங்கை  எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற நூல்களின் வாசிப்பனுபவப் பகிர்வு!

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்குமுகமாக நடத்திவரும் வருடாந்த இலக்கியப்போட்டியில் 2023 ஆம் ஆண்டில் வெளியான நூல்களிலிருந்து நடுவர்களின் மதிப்பீட்டின் மூலம்சிறந்தனவற்றை பரிசுக்குத் தெரிவு செய்துள்ளது.

சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை முதலான நான்கு துறைகளில் 2023 ஆம் ஆண்டு வௌியான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் இந்தத் தெரிவுக்காக ஊடகங்களின் வாயிலாக கோரப்பட்டிருந்தது. அதில் தெரிவான நூல்களின் வாசிப்பனுபவப் பகிர்வு இம்மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெய்நிகர் ஊடாக நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி

அன்புடன்
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 

மெய்நிகர் அரங்கு – 13  ஜூலை 2025 – ஞாயிறு  

Meeting ID: 881 2810 4953 | Passcode: 299798

அவுஸ்திரேலியா நேரம் : இரவு 7-00 மணி
இலங்கை – இந்தியா நேரம்: மதியம் 2.30 மணி
இங்கிலாந்து நேரம்: காலை 10.00 மணி
பிரான்ஸ் நேரம்: காலை 11.00 மணி
ஜெர்மனி நேரம்: காலை 11.00 மணி
கனடா நேரம்: காலை 5.00 மணி