Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245  | Passcode: 12345

இலக்கியவெளி   நடத்தும் “பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய  நாயகர் அவர்களுடன் இணையவழிச் சந்திப்பும், அல்பெர்கமுயின் 'அயலான்' தமிழ் மொழி பெயர்ப்பு நாவல் குறித்த உரையாடலும்”

நாள்:  சனிக்கிழமை 29-03-2025    

நேரம்:     

இந்திய நேரம் -        மாலை 7.00      
இலங்கை நேரம் -   மாலை 7.00      
கனடா நேரம் -         காலை 9.30      
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30

வழி:  ZOOM

Join Zoom Meeting | Meeting ID: 389 072 9245  | Passcode: 12345

ஒருங்கிணைப்பு:  பேராசிரியர் க. பஞ்சாங்கம்

பேச்சாளர்கள்:

பேராசிரியர்  சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
பேராசிரியர்  ப.விவேகானந்ததாசன்
பேராசிரியர்  பா.இரவிக்குமார்

மேலதிக விபரங்களுக்கு: அகில்  சாம்பசிவம் -  001416-822-6316

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.