Zoom  Meeting-ID: 250 977 0769 | Pass Code: 246810

பல்கலை வித்தகர்  பாடும் மீன்  ஸ்ரீகந்தராசா அவர்களின் பாராட்டு விழா நிகழ்வு

திகதி 23.02.2025

காலம்:         அவுஸ்திரேலிய நேரம்: 10:00 பிற்பகல்
                       ஐரோப்பிய நேரம் :         12:00 மதியம்
                      இங்கிலாந்து நேரம்:       11:00 முற்பகல்
                      இந்திய நேரம்:                 16:30 பிற்பகல்
 
சிறப்புரை:

பேச்சாளர் யாழ் s. பாஸ்கர்   அவுஸ்திரேலியா
எழுத்தாளர் லெ. முருகபூபதி அவுஸ்திரேலியா
பாடல், நடனம் போன்றவை உங்களை மகிழ்விக்கக் காத்திருக்கின்றது
கீழுள்ள இணைப்பை அழுத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள்.

https://us02web.zoom.us/j/2509770769...

Zoom  Meeting-ID: 250 977 0769 | Pass Code: 246810