விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், அரசியல், வரலாறு குறித்த பிரக்ஞை கொண்ட சமூகம் ஒன்றினை உருவாக்கவேண்டும் என்பதைத் தனது நோக்கங்களில் ஒன்றாகக் கொண்ட விதை குழுமம் அதற்கான வேலைத்திட்டங்களில் ஒன்றாக அறிதலும் பகிர்தலும் என்கிற தொடர்நிகழ்வினை இணையவழியில் ஒருங்கிணைத்து வருவதை அறிவீர்கள். அதன் பதினான்காவது நிகழ்வு ”அரசின் தோற்றமும் வளர்ச்சியும் : சமூக மானிடவியல் நோக்கு” என்ற தலைப்பில் இடம்பெறவிருக்கின்றது. நிகழ்வின் பிரதான பிரதான உரையினை சமூகவியல் ஆய்வறிஞர் திரு. கந்தையா சண்முகலிங்கம் நிகழ்த்துவார். திரு. ச. சத்தியதேவன் அவர்கள் ஒருங்கிணைப்பார்.
திகதி - ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 24, 2022
நேரம் - இலங்கை நேரம் இரவு 7:30 மணி
ரொரன்றோ நேரம் காலை 10 மணி
இங்கிலாந்து நேரம் பிப 3:00
இணைப்பு - https://us02web.zoom.us/j/82785207411
Meeting ID: 827 8520 7411
இந்நிகழ்விலும் விதை குழுமத்தின் ஏனைய நிகழ்வுகள், உரையாடல்களில் நீங்களும் கலந்துகொள்வதோடு உங்கள் நண்பர்களிடமும் தோழர்களிடமும் நிகழ்வு குறித்துப் பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
அறிதலும் பகிர்தலும் தொடரின் முன்னைய நிகழ்வுகளுக்கான யூ-ட்யூப் இணைப்புகளையும் இத்துடன் இணைத்துள்ளோம். விதை குழுமத்தின் ஏனைய நிகழ்வுகளையும் இந்த யூட்யூப் பக்கத்தில் பார்க்கமுடியும்.
விதை குழுமத்தின் இணையத்தள முகவரி - https://vithaikulumam.com/
விதை குழுமத்தின் முகநூல் பக்கம் - https://www.facebook.com/vithaikulumam
https://youtu.be/lK9TSp-OR90
தோழமையுடன்
விதை குழுமம்