எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ம் திகதி 'வணக்கம் இலண்ட'னின் ஏற்பாட்டில் தலைமுறை தாண்டிய பயணம் – 9: சுமைகள் முதல் உயிர்வாசம் வரை
தாமரைச்செல்வியின் ஆறு நாவல்களைப் பேசும் இலக்கியக் களம்' மெய்நிகர் அரங்கு !


05/09/2021 ஞாயிற்றுக்கிழமை

08.00 மணி - கனடா
13.00 மணி - பிரித்தானியா
14.00 மணி - ஐரோப்பா
17.30 மணி – இலங்கை, இந்தியா  
22.00 மணி - அவுஸ்திரேலியா


இணைப்பு:  https://us02web.zoom.us/j/6948884760


நுழைவு எண்: 694 888 4760

 

நேரத்தையும் காலத்தையும் உங்கள் நாட்காட்டியில் குறித்துக் கொள்ளுங்கள். நன்றி.- வணக்கம் இலண்டன்-


தகவல்: தாமரைச்செல்வி