அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும்  கலை -  இலக்கிய சந்திப்புஅவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் கலை, இலக்கிய சந்திப்புகளையும் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும்  நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி (22-03- 2014) சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கலை - இலக்கிய சந்திப்பு Centenary Community Hub 171 Dandenong Rd , Mount Ommaney QLD 4074 என்னும் முகவரியில்  காலை  10  மணி   முதல்  மாலை  5 மணி  வரையில் நடைபெறும். இலக்கிய  கருத்தரங்கு -  தமிழ்  தட்டச்சு  மற்றும்  விக்கிப்பீடியா  செயல் விளக்கம் -  நூல்  அறிமுகம் - மாணவர் அரங்கு உட்பட பல நிகழ்ச்சிகள்    இடம்பெறும்   இந்நிகழ்வில் கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள்  - கலைஞர்கள் மற்றும்  அன்பர்கள் தமிழ்  ஆசிரியர்கள் மாணவர்கள்    -  கலை,  இலக்கிய    சுவைஞர்கள்  - ஊடகவியலாளர்கள் மேலதிக  விபரங்களுக்கு  தொடர்புகொள்ளவும்.

திரு. லெ. முருகபூபதி  ( செயலாளர் - அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)   04 166 25 766    இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  ) திரு. முகுந்தராஜ்      ( உறுப்பினர் - அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கம்)     04 237 30 122   இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
      
தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.